Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி வெற்றி
3 posters
Page 1 of 1

ரெய்னா 99 ஓட்டங்கள் விளாச, சென்னை அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து “பிளே-ஆப்” வாய்ப்பை உறுதி செய்தது. ஹைதராபாத் அணி ஏமாற்றம் அளித்தது.
ஹைதராபாத்தில், நேற்று முன்தினம் இரவு நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ஹைதராபாத், சென்னை அணிகள் மோதின. சென்னை அணியில் லாப்லின் நீக்கப்பட்டு, ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டார். நாணயச் சுழற்சியில் வென்ற ஹைதராபாத் தலைவர் சங்கக்கார களத்தடுப்பை தேர்வு செய்தார்.
சென்னை அணிக்கு மைக்கல் ஹசி, முரளி விஜய் ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. ஹைதராபாத் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய இவர்கள், மின்னல் வேகத்தில் ஓட்டம் சேர்த்தனர். இஷாந்த் சர்மா வீசிய போட்டியின் 5 வது ஓவரில் விஜய் ஹெட்ரிக்’ சிக்சர் விளாசி அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 45 ஓட்டங்கள் சேர்த்த போது, திசார பெரேரா பந்தில் விஜய் (29) ஆட்டமிழந்தார். கரண் சர்மா, இஷாந்த், சமி பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்ட ஹசி, மீண்டும் அரைசதம் கடந்தார்.
மறுமுனையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுரேஷ் ரெய்னா விஸ்வரூபம் எடுத்தார். வாணவேடிக்கை காட்டிய இவர், இஷாந்த் சர்மா வீசிய போட்டியின் 17 வது ஓவரில் ஒரு சிக்சர், 4 பவுண்டரி உட்பட 25 ஓட்டங்கள் எடுக்க, ஸ்கோர் “ஜெட்” வேகத்தில் எகிறியது. பெரேரா பந்தில் மைக்கேல் ஹசி (67) போல்டானார். அடுத்து வந்த தலைவர் டோனி (4) ஏமாற்றினார்.
ஸ்டைன் ஓவரில் ரவீந்திர ஜடேஜா இரண்டு பவுண்டரி அடித்தார். டரன் சமி வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டரி உட்பட 20 ஓட்டம் கிடைக்க, சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 223 ஓட்டங்கள் குவித்தது. சதத்தை நழுவவிட்ட ரெய்னா (99), ஜடேஜா (14) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடின இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணி எடுத்த எடுப்பிலேயே அதிர்ந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் (03) அவுட்டானார். ஹோல்டர் ஓவரில் 2 பவுண்டரி, சிக்சர் அடித்த பார்த்திவ் படேல் ஆறுதல் தந்தார்.
இதற்கு பின் சென்னை பந்து வீச்சாளர்கள் போட்டுத் தாக்க, விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. அஷ்வின் “சுழலில்” சங்கக்கார (03) சிக்கினார். ரெய்னா வலையில் விகாரி (3) வீழ்ந்தார். மோகித் சர்மா பந்தில் ஒரு சிக்சர் அடித்த டரன் சமி (7) அடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். மீண்டும் பந்து வீச வந்த மோகித் சர்மா இம்முறை பார்த்திவ் படேலை (44) பெவிலியனுக்கு அனுப்பினார்.
மோரிஸ் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். பெரேரா பின் பிராவோ பந்திலும் ஒரு சிக்சர் அடித்த இவர் அடுத்த பந்தில் 23 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க நம்பிக்கை தந்தது. ஸ்டைன் 14 ஓட்டங்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த அணியின் ஒட்டுமொத்த “ஓட்ட விகிதம்” (-0.228) குறைந்தால், “பிளே-ஆப்” சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போராடிய கரண் சர்மா (39) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186
Re: ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி வெற்றி
சென்னை அணிக்கு எனது வாழ்த்துக்கள்
இந்த முறை கோப்பை சென்னைக்கு என்று நினைக்கிறேன்

Similar topics
» வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் மான்செஸ்டர் யுனைட்டட் வெற்றி பெறும்
» கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி
» ஜயசூரியவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை பயிற்சிப் போட்டியில் வெற்றி
» பயணிகளை ஊக்கப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|