Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
சீனாவுடன் மறைமுக பேரம் எதுவும் இல்லை
2 posters
Page 1 of 1
சீனாவுடன் மறைமுக பேரம் எதுவும் இல்லை
சீனாவுடன் மறைமுக பேரம் எதுவும் இல்லை
இந்திய எல்லைப் பகுதியில் சீன மற்றும் இந்தியப் படைகளை மீளப் பெற்றதில் மறைமுக பேரம் எதுவும் இல்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
இந்தியா தனது படைகளை வாபஸ் பெற சம்மதம் தெரிவித்ததன் பேரிலேயே சீனாவும் தனது படைகளை வாபஸ் பெற்றது என தகவல்கள் வெளியாகின. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் புதன்கிழமை தெரிவித்ததாவது :- இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நீடித்து வரும் நல்லுறவு தொடர வேண்டும் என்ற அடிப்படையிலேயே எல்லையில் இரு நாட்டு படைகளும் மீளப் பெறப்பட்டன. இதில் சீனாவுடன் மறைமுக பேரம் எதுவும் இல்லை. சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டன.
எனது சீனப் பயணத்தின் போது எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து ஆற்ற வேண்டிய பணிகள், வர்த்தக இலக்கு, புதிய முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றோடு எல்லைப் பிரச்சினை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீன பிரதமர் லீ கெகியாங், இந்தியாவுக்குத்தான் முதல் முறையாக பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவருடைய இந்திய வருகை இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்றார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எதுவும் இலவசம் இல்லை
» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை!
» லட்சியத்தை அடைவதில் பெரிய மகத்துவம் எதுவும் இல்லை.
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» சீனாவுடன் இணைந்து அணை கட்டும் திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது மியான்மர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|