சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும் Khan11

கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும்

3 posters

Go down

கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும் Empty கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும்

Post by நண்பன் Fri 10 May 2013 - 23:46

கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும்
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே தனது கோட்டையாக இருந்த கர்நாடகாவை சில ஆண்டுகள் கை நழுவ விட்டாலும் மீண்டும் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ். கடந்த 1952ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 1977ம் ஆண்டில் நாடு முழுவதும் ஏற்பட்ட எதிர்ப்பு அலை காங்கிரஸை புரட்டி போட்டபோதும் கர்நாடகா காங்கிரஸ¤க்கு கை கொடுத்தது. அந்த தேர்தலில் இந்திரா காந்தி ரேபரேலி மக்களவை தொகுதியில் தோற்றார்.

பின்னர் 1978ம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி. ஆனார். அந்த அளவுக்கு காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய கர்நாடகாவை 1983ம் ஆண்டு வரை அக்கட்சியே ஆட்சி செய்தது. 1983ம் ஆண்டில் தான் முதல் முறையாக ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு, மாறி மாறி ஆட்சிகள் வந்தபோதும், காங்கிரஸ¤க்கு கணிசமான ஆதரவு உண்டு. 2008ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியமைத்த பா.ஜ.வும் அதன் முதல்வர் எடியூரப்பாவும் செய்த அரசியல் கூத்துக்களால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு காங்கிஸின் வெற்றியை அதிகமாக்கியுள்ளது 1989ம் ஆண்டில் 44% சதவீதம் வாக்குகளை பெற்ற காங்கிரஸ் இப்போது 37% வாக்குகளை பெற்றாலும் மாநிலத்தில் இன்னமும் பெரிய கட்சி அது தான். கடந்த தேர்தலில் 34% வாக்குகளை பெற்ற பா. ஜ. 14% வாக்குகளை இழந்து இப்போது 20% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. மஜதவின் வாக்கு வங்கியும் பெரிதாக அதிகரிக்கவில்லை. கடந்த தேர்தலில் 19% வாக்குகளை பெற்ற அக்கட்சி இப்போது 20% பெற்றுள்ளது. தொடர்ச்சியான ஊழல் புகார்கள், முதல்வர்கள் மாற்றம், கட்சியில் பிளவு போன்ற காரணங்களால் பா.ஜ. படுதோல்வியை சந்தித்துள்ளது. பா.ஜ. வுக்கு கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல், காங்கிரஸ் ஆதரவு அலை வீசினாலும் அதன் மாநில தலைவர் பரமேஸ்வர் தோல்வி அடைந்திருப்பது தான் விசேட அம்சம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும் Empty Re: கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும்

Post by Muthumohamed Sat 11 May 2013 - 4:25

மக்கள் நல்ல முடிவு எடுத்துள்ளார்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும் Empty Re: கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும்

Post by ஜனநாயகன் Sat 11 May 2013 - 16:10

அங்க சரி.இங்க சரிவுதான்.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும் Empty Re: கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum