Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மைக்கேல் ஜாக்சன் வாரிசுகளிடம் மரபணு பரிசோதனை நடத்த குடும்ப வக்கீல்கள் எதிர்ப்பு
+2
Muthumohamed
*சம்ஸ்
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மைக்கேல் ஜாக்சன் வாரிசுகளிடம் மரபணு பரிசோதனை நடத்த குடும்ப வக்கீல்கள் எதிர்ப்பு
லண்டன், மே 12-
உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன்(16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்(11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன்(15) என்ற மகளும் உள்ளனர்.
இந்த 3 குழந்தைகளும் எனக்கு பிறந்தவை என்று அவரது 30 ஆண்டுகால நெருங்கிய நண்பர் மாரிக் லெஸ்டர்(54) மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு பிறகு வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் பிரபல பிரிட்டைன் நடிகர் ஆவார்.
மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருந்த வரை எனது குழந்தைகளை பார்க்க நான் அனுமதிக்கப்பட்டேன். அவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் என்னிடம் இருந்து குழந்தைகளை விலக்கியே வைத்துள்ளனர். நான் விந்து தானம் அளித்ததன் மூலம்தான் மைக்கேல் ஜாக்சனின் 3 குழந்தைகளும் பிறந்தனர்.
நான் கூறுவது உண்மைதான் என்பதை நிரூபிக்க மரபணு (டி.என். ஏ.) பரிசோதனைக்கு நான் தயார். இதேபோல், மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகளிடமும் மரபணு பரிசோதனை செய்து அவர்களை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகளிடம் மரபணு பரிசோதனை நடத்த கோர்ட் அனுமதிக்க கூடாது என அவரது குடும்பத்தாரின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மரபணு பரிசோதனைக்கு கோர்ட் அனுமதி அளிக்குமா? 3 குழந்தைகளும் மைக்கேல் ஜாக்சனுக்கு பிறந்த குழந்தைகள் தானா? என்பது விரைவில் தெரியவரும்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மைக்கேல் ஜாக்சன் வாரிசுகளிடம் மரபணு பரிசோதனை நடத்த குடும்ப வக்கீல்கள் எதிர்ப்பு
இறந்தும் சர்ச்சை முடியவில்லையா ?
Re: மைக்கேல் ஜாக்சன் வாரிசுகளிடம் மரபணு பரிசோதனை நடத்த குடும்ப வக்கீல்கள் எதிர்ப்பு
முடிவற்ற தொடர் :+Muthumohamed wrote:இறந்தும் சர்ச்சை முடியவில்லையா ?
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மைக்கேல் ஜாக்சன் வாரிசுகளிடம் மரபணு பரிசோதனை நடத்த குடும்ப வக்கீல்கள் எதிர்ப்பு
குழந்தைகளின் தாய் என்ன ஆனாள்..?
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மைக்கேல் ஜாக்சன் வாரிசுகளிடம் மரபணு பரிசோதனை நடத்த குடும்ப வக்கீல்கள் எதிர்ப்பு
எந்திரன் wrote:முடிவற்ற தொடர் :+Muthumohamed wrote:இறந்தும் சர்ச்சை முடியவில்லையா ?
உண்மை தான் என்று தோனுகிறது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» இந்தியாவின் ஏழு வயது ஜுனியர் மைக்கேல் ஜாக்சன்
» மரபணு ஆராய்ச்சிக்கு எதிர்ப்பு: விவசாயிகள் தீர்மானம்
» வக்கீல்கள் எதிர்ப்பு... உயர்நீதி மன்ற விழாவுக்கு வராமல் தவிர்த்த ஜெயலலிதா
» சாக்கோட்டப் போட்டியில் கலக்கிய மைக்கேல் ஒபாமா!
» மைக்கேல் - விமர்சனம் (தினபூமி)
» மரபணு ஆராய்ச்சிக்கு எதிர்ப்பு: விவசாயிகள் தீர்மானம்
» வக்கீல்கள் எதிர்ப்பு... உயர்நீதி மன்ற விழாவுக்கு வராமல் தவிர்த்த ஜெயலலிதா
» சாக்கோட்டப் போட்டியில் கலக்கிய மைக்கேல் ஒபாமா!
» மைக்கேல் - விமர்சனம் (தினபூமி)
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum