Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்
3 posters
Page 1 of 1
அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்
மும்பை:தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இன்று, அட்சய திரிதியை நாளில் மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று, அட்சய திரிதியை. இந்நாளில், தங்கம் வாங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கடந்தாண்டு, தங்கத்தின் விலை அதிகம் இருந்ததால், நகைக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.தற்போது, தங்கத்தின் விலை, கடந்த ஒரு மாதமாக, சவரனுக்கு, 4,000 ரூபாய் வரை குறைந்து இருப்பதால், பொதுமக்களிடம், அதிக மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. நகைக் கடைகளில் நேற்று முதல், மக்கள் கூட்டம் அலை மோதியது. அட்சய திரிதியை முன்னிட்டு, நெரிசலைத் தவிர்க்க, முன்கூட்டியே தங்கம் வாங்க, பலரும் ஆர்வம் காட்டினர்.அகில இந்திய ஆபரண தங்க நகை வர்த்தக கூட்டமைப்பு தலைவர், ஹரேஷ் சோனி கூறியதாவது:
இந்த தடவை, தங்க ஆபரணங்கள், தங்க காசுகள் விற்பனை, 25 சதவீதம் அதிகரிக்கும். தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், வழக்கத்தை விட, அதிக அளவில் தங்கம் விற்பனை இருக்கும். கடந்த ஆண்டு, அட்சய திரிதியை சமயத்தில், தங்க ஆபரணங்கள் மற்றும் காசுகள், 17 ஆயிரம் கிலோ விற்பனையானது. இந்த ஆண்டு, அதன் அளவு கூடுதலாக 8,000 கிலோ அதிகரித்து, 25 ஆயிரம் கிலோ என்ற அளவை, நாடு முழுவதும் எட்டும் என, எதிர்பார்க்கிறோம். இது, மகிழ்ச்சி தரும் செய்தி,என்றார். தங்கம் விலை குறைவாக இருப்பதால், எப்போதும் இல்லாத வகையில், மதுரை, திண்டுக்கல்,தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளிலும், நேற்று முன்தினம் முதலே, கூட்டம் அலைமோதியது. பலர் தங்களுக்கு தேவையான நகையைத் தேர்ந்தெடுத்து, முன்பதிவு செய்தனர்.
அதிக கண்காணிப்பு: நேற்றைய நிலவரப்படி, சென்னையில், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 2,559 ரூபாய்க்கும், சவரன் ஒன்று, 20,472 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. சொக்க தங்கம், 24 காரட், ஒரு கிராம், 2,737 ரூபாய்க்கும், 10 கிராம், 27,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி, ஒரு கிராம், 48.60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அட்சய திரிதியை முன்னிட்டு, விலையில் மாற்றம் இருக்குமா என்பது, இன்று காலை, தெரியவரும்.
இதுகுறித்து, நகை வியாபாரி ஒருவர் கூறுகையில், "சென்னையில், இன்று வரை (நேற்று), 800 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. நாளை (இன்று), இது 1,000 கிலோவாக உயரும் என, எதிர்பார்க்கப் படுகிறது. கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்கவும், அவர்களை கவரவும் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்' என்றார்.
சென்னையில், தி.நகர், புரசைவாக்கம் மற்றும் என்.எஸ்.சி.,போஸ் சாலை பகுதிகளில், அதிகளவில் நகைக் கடைகள் உள்ளன. இப்பகுதிகளில், 500க்கும்மேற்பட்ட போலீசார், பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டறையில் இருந்தும், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமலர்

Re: அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்
தகவலுக்கு நன்றி முஹம்மட் பாதுகாப்பான முறையில் வியாபாரம் நடந்தால் அனைவருக்கும் நல்லது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்
ஒரு சில கடைகள் தவிர, பெரும்பாலான நகை
கடைகளில் விற்பனை வரியுடன் கூடிய பில்
வழங்குதில்லை..!
-
கடையின் நம்பகத்தன்மையை மனதில் கொண்டு
அப்படிப்பட்ட பில் தேவை என வாங்குபவர்களும்
வற்புறுத்துவதில்லை..
-
கடைகளில் விற்பனை வரியுடன் கூடிய பில்
வழங்குதில்லை..!
-
கடையின் நம்பகத்தன்மையை மனதில் கொண்டு
அப்படிப்பட்ட பில் தேவை என வாங்குபவர்களும்
வற்புறுத்துவதில்லை..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்
எப்படியோ அதிகமான தங்கத்தை விற்க ஒரு நாளை கண்டுபிடித்து விட்டு ஏவாரம் வேறு என்ன ஒரு வில்லத்தனம்
Similar topics
» சென்னையில் அட்சய திருதியை தினத்தில் 1000 கிலோ தங்கம் விற்பனை
» மே 13 - அட்சய திரிதியை - நகை வாங்குங்கள்...!!
» அட்சய திரிதியை அன்று தகை வாங்கலாமா..?
» ஓடும் ரயிலில் 91 கிலோ தங்கம்
» 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
» மே 13 - அட்சய திரிதியை - நகை வாங்குங்கள்...!!
» அட்சய திரிதியை அன்று தகை வாங்கலாமா..?
» ஓடும் ரயிலில் 91 கிலோ தங்கம்
» 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum