சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Khan11

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

3 posters

Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by ahmad78 Mon 13 May 2013 - 10:21

எல்லோருடைய உடலுக்கும் கொலஸ்ட்ரால் மிக அவசியமானதாகும். ஆனால் அதுவே அதிகமானால் சில பிரச்சினைகளுக்கு காரணமாக முடிகிறது என்றும் கூற முடியும். ஒரு மென்மையான கொழுப்பு போன்ற பொருளான கொலஸ்ட்ரால், புதிய செல்களை உருவாக்கவும் மற்றும் ஹார்மோன்கள் உற்பத்தி செய்வது போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளை செய்யவும் உதவுகின்றது.

உடல் இரண்டு வழிகளில் கொலஸ்ட்ராலை பெறுகிறது. அவற்றில் 80% கல்லீரலிலும் மற்றும் மற்றது உண்ணும் உணவிலிருந்தும் கிடைக்கிறது. மேலும் உடல் முறையாக செயல்பட ஒரு விரும்பத்தகுந்த அளவு கொலஸ்ட்ரால் இன்றியமையாததாக இருக்கிறது. எப்பொழுது உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறதோ, அப்பொழுது அது அடைப்பு, ஸ்டோக்ஸ் மற்றும் பிற இதய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

இப்பொழுதெல்லாம், நிறைய பேர் உயர்நிலை கொலஸ்ட்ராலுடன் போராடி வருகின்றனர். இப்போது அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றில் கவனமாக இருந்து, உயர்நிலை கொலஸ்ட்ரால் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by ahmad78 Mon 13 May 2013 - 10:22

ஆரோக்கியமற்ற உணவு



கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! 11-1368249572-unhealthyfood-2600

நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்வதால், உயர்நிலை கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. இத்தகைய நிறைவுற்ற கொழுப்பானது, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் அதிகம் நிறைந்துள்ளன. அந்த உணவு பொருட்களாவன கொழுப்பு நிறைந்துள்ள இறைச்சிகள், வெண்ணெய், சீஸ், கேக்குகள், நெய் போன்றவைகளாகும். எனவே கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by ahmad78 Mon 13 May 2013 - 10:22

பரம்பரை காரணிகள்



கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! 11-1368252229-hereditary-heartprobs

நோயாளியின் பரம்பரையில், அதாவது குடும்ப வரலாற்றில் யாருக்காவது உயர்நிலை கொலஸ்ட்ரால் இருந்தாலும், உயர்நிலைக் கொலஸ்ட்ரால் வரும். அதிலும் உயர்நிலை கொலஸ்ட்ரால் மரபுரிமையாக கொண்டு ஏற்பட்டால், அது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற வடிவத்தில் ஏற்படுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by ahmad78 Mon 13 May 2013 - 10:23

கூடுதல் எடையை பெற்றிருத்தல்



கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! 11-1368249642-overweightds-600

உடல் பருமன் அல்லது வெறுமனே அதிக எடையை கொண்டிருத்தல், உயர்நிலை கொலஸ்ட்ரால் ஏற்படுவதற்கு மற்றொரு காரணமாகும். அது மட்டுமல்லாமல், ஒருவரின் சமூக வாழ்க்கையையும் பாதித்து, மேலும் அடைப்புகளுக்கு காரணமாக உள்ள ட்ரைகிளிசரைடுகளை அதிகரிக்க செய்கிறது. ஆகையால், உயர்நிலை கொலஸ்ட்ராலால் ஏற்படும் ஆபத்தைத் தடுப்பதற்கு, எடையை பராமரிக்க வேண்டியது அவசியம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by ahmad78 Mon 13 May 2013 - 10:23

சோம்பல்



கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! 11-1368249666-lazyds-600

யாரொருவர் வாழ்க்கையை நாள் முழுவதும் உட்கார்ந்து அல்லது படுத்திருந்து, எந்தவொரு செயலின்றியும் பொழுது போக்குகின்றார்களோ, அவர்களுக்கு உயர்நிலை கொலஸ்ட்ரால் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. சுறுசுறுப்பான செயல்பாட்டிலுள்ளவரின் வாழ்க்கை ட்ரைகிளிசரைடுகளை குறைத்து, எடையை பராமரிக்கவும் உதவுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by ahmad78 Mon 13 May 2013 - 10:24

புகைபிடித்தல்



கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! 11-1368249700-smoking-sa-600

சிகரெட் பிடித்தல், ஒருவருடைய கொழுப்பின் அளவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அது நல்ல கொலஸ்ட்ராலையும், அதே போல் ஒருவரின் ஆயுட்காலத்தின் அளவையும் குறைக்கிறது. எனவே, கொழுப்பின் அளவை பராமரித்து மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ புகைப்பிடித்தலை விட்டு விட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by ahmad78 Mon 13 May 2013 - 10:24

வயது மற்றும் பாலினம்



கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! 11-1368249717-ageandgender-600

ஒருவர் 20 வயது நிறையும் பொழுது கொலஸ்ட்ராலின் அளவு இயல்பாகவே அதிகரிக்க தொடங்குகிறது. கொழுப்பின் அளவு வழக்கமாக அனைத்து பாலினத்தவருக்கும், 60-65 வயது வரை அதிகரிக்கிறது. பெண்கள் பொதுவாக மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்பு குறைந்த கொலஸ்ட்ரால் நிலையை கொண்டிருக்கின்றனர். ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின்னர், பெண்கள் ஆண்களை விட அதிக அளவு கொலஸ்ட்ரால் கொண்டிருக்க முடியும். ஆகையால் முதுமை அடைகின்ற போது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையையும் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by ahmad78 Mon 13 May 2013 - 10:25

மருந்துகள்



கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! 11-1368252250-tablet

சில மருந்துகள் ட்ரைகிளிசரைடுகளின் அளவை அதிகரிக்க செய்ய முடியும். இதனால், ஒரு மாத்திரையை உட்கொள்ளுவதற்கு முன்பு, மருத்துவரின் தகுந்த ஆலோசனையைப் பெற வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by ahmad78 Mon 13 May 2013 - 10:25

மதுபானம்



கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! 11-1368249762-alcoholdas-600

தொடர்ந்து மதுபானம் அருந்தும் போது, உயர் இரத்த அழுத்தம் அதிகரித்து, உடலில் கொலஸ்ட்ராலின் அளவும் அதிகரிப்பதன் காரணமாக, கல்லீரல், இதய தசைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by ahmad78 Mon 13 May 2013 - 10:26

மன அழுத்தம்



கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! 11-1368249796-stresssa-600

மக்கள் மன அழுத்தத்தின் போது வழக்கமாக மது அருந்துவது அல்லது கொழுப்பு உணவு பொருட்களை உண்ணுதல், புகைப்பிடித்தல் மூலம் தங்களை ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர். ஆகையால், நீடித்த மன அழுத்தம் இரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்ய காரணமாகலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by ahmad78 Mon 13 May 2013 - 10:26

நோய்கள்



கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! 11-1368252267-propermedicine

நீரிழிவு மற்றும் தைராய்டு சுரப்பு குறைவு போன்ற சில நோய்கள் உடலில் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும். இந்த காரணத்திற்காக, கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க, தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

http://tamil.boldsky.com/health/wellness/2013/top-10-causes-high-cholesterol-003190.html#slide164781


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by rammalar Mon 13 May 2013 - 14:17

பயனுள்ள பகிர்வு கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by எந்திரன் Mon 13 May 2013 - 18:42

rammalar wrote:பயனுள்ள பகிர்வு கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! 800522
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!! Empty Re: கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum