Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்னைக்கு ஆட்டத்துக்கு கேப்டன் ரெய்னாவா அல்லது ஹஸ்ஸியா…?
4 posters
Page 1 of 1
இன்னைக்கு ஆட்டத்துக்கு கேப்டன் ரெய்னாவா அல்லது ஹஸ்ஸியா…?
-
•வந்தவர்: டாக்டர்… நான் சின்னப்பையனா இருந்தப்போ,
எட்டணா காசை முழுங்கிட்டேன்… இப்ப பணத்தை எடுக்கணும்…
-
டாக்டர்: அதை அப்பவே எடுக்காம, ஏன் விட்டு வச்சீங்க?
-
வந்தவர்: அப்போ என்னோட ஃப்ரண்ட் ஒருத்தன், அப்படியே
எடுக்காம விட்டுட்டு இருபது வருஷம் கழிச்சு எடுத்தா,
முதிர்ச்சியடைஞ்சு வட்டியோட சேர்த்து ஒரு பெரிய தொகை
கிடைக்கும்னு சொன்னான்… அதான்…
-
-இரா.சம்பத்குமார்,
-
————————————
-
• ஆசிரியர்: நீ படிக்கவே லாயக்கு இல்லே…
மாடு மேய்க்கத்தான் லாயக்கு..!
-
மாணவன்: சார், மாடு மேய்க்க லாயக்கில்லைன்னுதான்
எங்கப்பா என்னை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாரு…
-
-எம்.ஏ.கே.ஹாஜா தவ்பிக்,
-
————————————
• ஒருவர்: காலையில கடலுக்குள்ள போன தோணி
மாலையாகியும் இன்னும் வரலை…
-
மற்றவர்: அப்படின்னா, இன்னைக்கு ஆட்டத்துக்கு
கேப்டன் ரெய்னாவா அல்லது ஹஸ்ஸியா…?
-
-எஸ்.மோகன்,
-
===============================
நன்றி: சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இன்னைக்கு ஆட்டத்துக்கு கேப்டன் ரெய்னாவா அல்லது ஹஸ்ஸியா…?
:/ :” :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்னைக்கு ஆட்டத்துக்கு கேப்டன் ரெய்னாவா அல்லது ஹஸ்ஸியா…?
அனைத்தும் அருமை..
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
» வெறும் வாய்ச்சண்டையோடு இன்னைக்கு முடிச்சிக்கிடலாம்..
» என்னாடி இன்னைக்கு அம்புட்டு சந்தோஷமா இருக்கே?
» சொன்னா கேளுடா செல்லம்…இன்னைக்கு நான் சரக்கு போடலைடா…
» நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்
» வெறும் வாய்ச்சண்டையோடு இன்னைக்கு முடிச்சிக்கிடலாம்..
» என்னாடி இன்னைக்கு அம்புட்டு சந்தோஷமா இருக்கே?
» சொன்னா கேளுடா செல்லம்…இன்னைக்கு நான் சரக்கு போடலைடா…
» நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum