Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
அந்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...!
3 posters
Page 1 of 1
அந்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...!
ஒரு மெல்லிய ரப்பர் பொருள் தயாரிக்கும்
தொழிற்சாலைக்கு ஒருவர் சென்றார்.
ஊழியர் ஒருவர் அவருக்குச் சுற்றிக் காட்டினார்.
முதலில்,குழந்தைகள் பால் குடிக்கும் புட்டியில்
பொருத்தப்படும் சூப்பான் தயாரிக்கும் பகுதி.
அங்கு இருந்த எந்திரங்கள்,”உஸ்-ப்ள்ப்,உஸ்-
ப்ளப் என்ற ஒலியுடன் இயங்கிக் கொண்டிருந்தன.
ஊழியர் சொன்னார்”உஸ் வரும்போது ரப்பர்
குழம்பு அச்சில் ஊற்றப்படுகிறது; ஒரு ஊசி
சூப்பான் முனையில் துளை இடும்போது
‘ப்ளப்’ ஒலி எழுகிறது”
அடுத்து ஆணுறை தயாரிக்கும் பகுதிக்குச் சென்றனர்
எந்திரங்கள்”உஸ்,உஸ்,உஸ்,உஸ்-ப்ளப்;உஸ்,உஸ்,
உஸ்,உஸ்-ப்ளப் என ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.
ஊழியர் சொன்னார்”உஸ் ஒலி எழும்போது
ஆணுறை அச்சில் ரப்பர் ஊற்றப்படுகிறது,
ஒவ்வொரு நாலாவது உறையிலும் ஊசி துளையிடும்
போது ‘ப்ளப் ”ஒலி எழுகிறது.
வந்தவர் கேட்டர் இது தவறில்லையா என.
ஊழியர் சொன்னார்”எங்கள் பால் புட்டி சூப்பான்
வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே!!”
நன்றி-யாரோ!
:)) :)) :)) :)) :))
------------------------
(படித்ததில் பிடித்தது)
தொழிற்சாலைக்கு ஒருவர் சென்றார்.
ஊழியர் ஒருவர் அவருக்குச் சுற்றிக் காட்டினார்.
முதலில்,குழந்தைகள் பால் குடிக்கும் புட்டியில்
பொருத்தப்படும் சூப்பான் தயாரிக்கும் பகுதி.
அங்கு இருந்த எந்திரங்கள்,”உஸ்-ப்ள்ப்,உஸ்-
ப்ளப் என்ற ஒலியுடன் இயங்கிக் கொண்டிருந்தன.
ஊழியர் சொன்னார்”உஸ் வரும்போது ரப்பர்
குழம்பு அச்சில் ஊற்றப்படுகிறது; ஒரு ஊசி
சூப்பான் முனையில் துளை இடும்போது
‘ப்ளப்’ ஒலி எழுகிறது”
அடுத்து ஆணுறை தயாரிக்கும் பகுதிக்குச் சென்றனர்
எந்திரங்கள்”உஸ்,உஸ்,உஸ்,உஸ்-ப்ளப்;உஸ்,உஸ்,
உஸ்,உஸ்-ப்ளப் என ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.
ஊழியர் சொன்னார்”உஸ் ஒலி எழும்போது
ஆணுறை அச்சில் ரப்பர் ஊற்றப்படுகிறது,
ஒவ்வொரு நாலாவது உறையிலும் ஊசி துளையிடும்
போது ‘ப்ளப் ”ஒலி எழுகிறது.
வந்தவர் கேட்டர் இது தவறில்லையா என.
ஊழியர் சொன்னார்”எங்கள் பால் புட்டி சூப்பான்
வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே!!”
நன்றி-யாரோ!
:)) :)) :)) :)) :))
------------------------
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அந்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...!
ஓரிரு வினாடி ஒன்றும் புரிய வில்லை இப்போது புரிந்து கொண்டேன் :+ :+ /) (/ :} (/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...!
புரிந்தால்தான் சிரிக்க முடியும்..!!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
Re: அந்த வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே...!
:,rammalar wrote:புரிந்தால்தான் சிரிக்க முடியும்..!!
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|