Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காவி உடையணியாத கள்ளத்தவசி ...(விடுகதைகள்)
Page 1 of 1
காவி உடையணியாத கள்ளத்தவசி ...(விடுகதைகள்)
----
1) காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியில்
காணும் பட்சி, குப்பையைக் கிளறும் பட்சி,
கொண்டையுடைய பட்சி - அது என்ன?
-
2) காவி உடையணியாத கள்ளத்தவசி
கரையோரம் கடுந்தவம் செய்கிறான் - அவன் யார்?
-
3) காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் - அது என்ன?
-
4) காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில்
மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது - அது என்ன?
-
5) காலில்லாதவன் வளைவான், நெளிவான்
காடு மேடெல்லாம் அலைவான் - அவன் யார்?
-
6) காற்றுக்குப் பருப்பான், அதே காற்றுக்கு
பறப்பான் - அவன் யார்?
-
7) காலைக்கடிக்கும் செருப்பல்ல,
காவல் காக்கும் நாயல்ல - அது என்ன?
-
8) காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க
உதவும் சங்கு- அது என்ன?
-
9) காலில்லா பந்தலைக் காணக் காண
சந்தோஷம் - அது என்ன?
-
10) கையுண்டு, கழுத்துண்டு, தலையுண்டு
உயிரில்லை- அது என்ன?
----------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மாமனிதர் நபி(ஸல்) அவர்களை விமர்ச்சிக்கும் காவி கபோதி
» ஆரோக்கியத்தின் வண்ணங்கள்! காவி வெள்ளை பச்சை நிறங்கள்
» தம்புள்ள பள்ளி விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்கிறார் இந்த காவி உடையில் உள்ள காவாலி..
» விடுகதைகள்
» உரச உரச குழைவான்...(விடுகதைகள்)
» ஆரோக்கியத்தின் வண்ணங்கள்! காவி வெள்ளை பச்சை நிறங்கள்
» தம்புள்ள பள்ளி விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்கிறார் இந்த காவி உடையில் உள்ள காவாலி..
» விடுகதைகள்
» உரச உரச குழைவான்...(விடுகதைகள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum