Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
24 கரட் தங்கத்தினலான உலகின் முதலாவது BlackBerry
5 posters
Page 1 of 1
24 கரட் தங்கத்தினலான உலகின் முதலாவது BlackBerry
24 கரட் தங்கத்தினலான உலகின் முதலாவது BlackBerry Q10 கைப்பேசி
இதுவரையில் தங்கத்தாலான வெளி உடலமைப்பினைக் கொண்ட அப்பிளின் ஐ போன்கள் மற்றும் அன்ரோயிட் ஸ்மார்ட் போன்கள் ஆகிவற்றினை பார்த்திருப்பீர்கள்.ஆனால் முதன் முறையாக 24 கரட் தங்க முலாம் பூசப்பட்ட வெளி உடலமைப்பினைக் கொண்ட உலகின் முதலாவது BlackBerry கைப்பேசி உருவாக்கப்பட்டுள்ளது.
BlackBerry Q10 எனப்படும் இக்கைப்பேசியானது QWERTY கீபோர்ட் வசதியினையும் கொண்டுள்ளதுடன் 3.1 அங்குல அளவு மற்றும் 720 x 720 Pixel Resolution கொண்ட திரையினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றில் 1.5GHz வேகம் கொண்ட Processor, 2GB RAM ஆகியன இணைக்கப்பட்டுள்ளதுடன் சேமிப்பு நினைவமானது 16GB ஆக அமைந்துள்ளது.
இச்சேமிப்பு கொள்ளளவினை microSD கார்ட்களின் உதவியுடன் 64GB வரை அதிகரிக்கும் வசதியும் இக்கைப்பேசியில் தரப்பட்டுள்ளது.
இவற்றுடன் 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 3 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.இவற்றின் பெறுமதியானது 1,597 யூரோக்கள் ஆகும்.
நன்றி முகநூல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 24 கரட் தங்கத்தினலான உலகின் முதலாவது BlackBerry
:”@:rammalar wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 24 கரட் தங்கத்தினலான உலகின் முதலாவது BlackBerry
ஏன் இப்படி சுற்றுகிறது அக்காபானுகமால் wrote: :+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 24 கரட் தங்கத்தினலான உலகின் முதலாவது BlackBerry
சாதாரண போனை பாதுகாப்பதே பயங்கர சவாலா இருக்கிறது இதுல தங்கத்துல வேறா ???
Re: 24 கரட் தங்கத்தினலான உலகின் முதலாவது BlackBerry
உண்மைதான் தம்பிMuthumohamed wrote:சாதாரண போனை பாதுகாப்பதே பயங்கர சவாலா இருக்கிறது இதுல தங்கத்துல வேறா ???
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: 24 கரட் தங்கத்தினலான உலகின் முதலாவது BlackBerry
உன் ரசனை சூப்பர் கைப்புள்ளகைப்புள்ள wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 24 கரட் தங்கத்தினலான உலகின் முதலாவது BlackBerry
*சம்ஸ் wrote:உண்மைதான் தம்பிMuthumohamed wrote:சாதாரண போனை பாதுகாப்பதே பயங்கர சவாலா இருக்கிறது இதுல தங்கத்துல வேறா ???
@. @. @.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum