Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணக்கு விளையாட்டு...
+4
Muthumohamed
நண்பன்
anandstarct
rammalar
8 posters
Page 1 of 1
கணக்கு விளையாட்டு...
-
ஒரு ஊரில் ஒரு கருமி இருந்தான். அவன் பெயரே
கருமியப்பன். பெரிய பணக்காரன். ஆனால்
யாருக்கும் ஒரு பைசா கூடத் தர மாட்டான்.
-
தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஏழைகளும் பணம் கொடுத்தார்கள்.
கருமியப்பன் கொடுக்கவே இலை.
-
அடுத்த தெருவில் ஒரு தேசபக்தர் இருந்தார்.கருமியிடமிருந்து
பாதுகாப்பு நிதிக்கு எப்படியாவது பணம் திரட்ட நினைத்தார்.
ஒரு யுக்தி செய்தார்.
-
உடனே அவர் கருமியப்பனிடம் சென்றார். ''ஐயா, நான்
தங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம்
30 நாட்களுக்கு கொடுக்கிறேன். அதற்குப் பதிலாக தாங்கள்
பாதுகாப்பு நிதிக்கு முதல் நாள் ஒரு ரூபாய், இரண்டாம்
நாள் இரண்டு ரூபாய், மூன்றாம் நாள் நாலு ரூபாய், இப்படி
இரட்டிப்பாக முப்பது நாட்களுக்கு கொடுத்தால் போதும்''
என்றார்
-
இடையில் இருவரும் ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்பதை
கருமியப்பன் ஏற்றுக் கொண்டான்.
-
இப்படி பத்து நாட்களும் சீக்கிரம் ஓடி விட்டன. ஆனால்
இருபதாம் நாள் கருமியப்பனுக்கு தலை சுற்ற ஆதரம்பித்து
-
கடைசி நாள் அதாவது முப்பதாவது நாள் அவன் மூர்ச்சை
போட்டே விழுந்து விட்டான். ஏன்...?
-
அவன் கைக்கு வந்தது 30 லட்சம் ரூபாய். அப்படியிருந்தும்
அவன் ஏன் அப்படி அவதிப்பட்டான்?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ஒரு ஊரில் ஒரு கருமி இருந்தான். அவன் பெயரே
கருமியப்பன். பெரிய பணக்காரன். ஆனால்
யாருக்கும் ஒரு பைசா கூடத் தர மாட்டான்.
-
தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஏழைகளும் பணம் கொடுத்தார்கள்.
கருமியப்பன் கொடுக்கவே இலை.
-
அடுத்த தெருவில் ஒரு தேசபக்தர் இருந்தார்.கருமியிடமிருந்து
பாதுகாப்பு நிதிக்கு எப்படியாவது பணம் திரட்ட நினைத்தார்.
ஒரு யுக்தி செய்தார்.
-
உடனே அவர் கருமியப்பனிடம் சென்றார். ''ஐயா, நான்
தங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம்
30 நாட்களுக்கு கொடுக்கிறேன். அதற்குப் பதிலாக தாங்கள்
பாதுகாப்பு நிதிக்கு முதல் நாள் ஒரு ரூபாய், இரண்டாம்
நாள் இரண்டு ரூபாய், மூன்றாம் நாள் நாலு ரூபாய், இப்படி
இரட்டிப்பாக முப்பது நாட்களுக்கு கொடுத்தால் போதும்''
என்றார்
-
இடையில் இருவரும் ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்பதை
கருமியப்பன் ஏற்றுக் கொண்டான்.
-
இப்படி பத்து நாட்களும் சீக்கிரம் ஓடி விட்டன. ஆனால்
இருபதாம் நாள் கருமியப்பனுக்கு தலை சுற்ற ஆதரம்பித்து
-
கடைசி நாள் அதாவது முப்பதாவது நாள் அவன் மூர்ச்சை
போட்டே விழுந்து விட்டான். ஏன்...?
-
அவன் கைக்கு வந்தது 30 லட்சம் ரூபாய். அப்படியிருந்தும்
அவன் ஏன் அப்படி அவதிப்பட்டான்?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கணக்கு விளையாட்டு...
மன அழுத்தம் குறைய வேண்டுமா...
-
இந்த புதிருக்கு விடை கண்டு பிடியுங்கள்..!!!
-
-
இந்த புதிருக்கு விடை கண்டு பிடியுங்கள்..!!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கணக்கு விளையாட்டு...
30 நாட்கள் கழித்து கருமியப்பன் கொடுத்த பணம் ரூ.
2147483648 |
anandstarct- புதுமுகம்
- பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10
Re: கணக்கு விளையாட்டு...
எனக்கும் இப்போது தலை சுற்றுகிறது :+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணக்கு விளையாட்டு...
நல்லது பாஸ் முதுகைப் பார்க்க முடியும்.நண்பன் wrote:எனக்கும் இப்போது தலை சுற்றுகிறது :+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கணக்கு விளையாட்டு...
:”பானுகமால் wrote: :,;:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: கணக்கு விளையாட்டு...
சதுரங்க கட்டங்களில் கோதுமை மணிகள் அடுக்கும் கதைபோல இதுவும் ஒரு மடங்குக் கதை.. சபாஷ்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: கணக்கு விளையாட்டு...
கணக்கை ரசித்தவர்களுக்கு
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வாழ்வியல் "கணக்கு" ...
» இறைவன் கணக்கு!
» கடவுளின் கணக்கு!
» கண்களால் கணக்கு போட்டுவிடாதீர்கள்!
» சர்தார்ஜியும் கணக்கு டீச்சர்...
» இறைவன் கணக்கு!
» கடவுளின் கணக்கு!
» கண்களால் கணக்கு போட்டுவிடாதீர்கள்!
» சர்தார்ஜியும் கணக்கு டீச்சர்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum