Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
5 posters
Page 1 of 1
அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
மங்கு:
சிலருக்கு மூக்கின் மேல் பகுதியில் மச்சம் போல் கருப்பாக படர்ந்து காணப்படும். இதனை மங்கு என்பார்கள். முகத்தில் மங்கு வர முக்கியக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் முரண்பாடாகும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளதால் அவை உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளை பாதிக்கின்றன. இதனால் மங்கு முகத்தில் தெரிகிறது.
கோக்டம் - 10 கிராம் எடுத்து நார்த்தம் பழச் சாறில் ஊறவைத்து அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து உலர்ந்தபின் முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் மங்கு மறையும். (குறிப்பு - முகத்தில் தடவும்போது மங்கு ஏற்பட்ட பகுதியில் அழுத்தமாகத் தடவக் கூடாது)

Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
சருமம் பளபளக்க:
பச்சைப் பயறு - 250 கிராம்
மஞ்சள் - 100 கிராம்
வசம்பு - 10 கிராம்
எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும்.

அழகைத் தக்க வைக்க:
* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.
* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
* மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.
* கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.
நன்றி
மது

முக்கியமாக டாஸ்மாக் போக கூடாது..!
-
TASMAC - இதன் விரிவாக்கம் என்ன?
-
கூகுள்ல தேடாம சொல்லுங்க..!!
-
TASMAC - இதன் விரிவாக்கம் என்ன?
-
கூகுள்ல தேடாம சொல்லுங்க..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
நான் இயற்கையிலேயே அழகுதான் இருந்தாலும் மெருகேற்றிக்கொள்ள பயன்படும்
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
ahmad78 wrote:நான் இயற்கையிலேயே அழகுதான் இருந்தாலும் மெருகேற்றிக்கொள்ள பயன்படும்
தகவலுக்கு நன்றி
எங்கே உங்க முகத்தைக் காட்டுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
கண் விழுந்திரும். வேண்டாம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
ahmad78 wrote:கண் விழுந்திரும். வேண்டாம்
பரவாயில்லை காட்டுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க
எப்படி காட்டுறது? வீடியோ கால் இருக்கா?
நான் ஆஃபிஸில இருக்கிறேன். ரூம் போனதும் காட்டுறேன்.
எப்படி காட்டுறது? வீடியோ கால் இருக்கா?
நான் ஆஃபிஸில இருக்கிறேன். ரூம் போனதும் காட்டுறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
ahmad78 wrote:இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க
எப்படி காட்டுறது? வீடியோ கால் இருக்கா?
நான் ஆஃபிஸில இருக்கிறேன். ரூம் போனதும் காட்டுறேன்.
ஸ்கைப் சொல்றீங்களா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
ஆஃபிஸில ஒன்லி சாட்டிங்தான்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
ahmad78 wrote:ஆஃபிஸில ஒன்லி சாட்டிங்தான்
இப்பிடி முட்டைகோஸா இருக்கிங்களே
வீடியோ கால்னா என்ன? ஸ்கைஃப் ஐடி கேக்குறீங்களானு கேட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
என்ன செய்ய உங்க அளவுக்கு எனக்கு படிப்பறிவு இல்ல. டக்குன்னு விளங்கமுடியல.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
ahmad78 wrote:என்ன செய்ய உங்க அளவுக்கு எனக்கு படிப்பறிவு இல்ல. டக்குன்னு விளங்கமுடியல.
இப்பவும் வீடியோ கால்னா என்னனு சொல்லல #. #. #.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
skype, gmail, yahoo, facebook, paltalk, oovoo etc
இது எல்லாத்திலேயும் எனக்கு account இருக்கு.
இது எல்லாத்திலேயும் எனக்கு account இருக்கு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
ahmad78 wrote:skype, gmail, yahoo, facebook, paltalk, oovoo etc
இது எல்லாத்திலேயும் எனக்கு account இருக்கு.
இதச் சொல்றதுக்கு இம்புட்டு இலுவை (*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
Tamil Nadu State Marketing கோர்போரதியன்
கூகுளில் தேடி தான் கிடைத்தது
கூகுளில் தேடி தான் கிடைத்தது
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
ahmad78 wrote:நான் இயற்கையிலேயே அழகுதான் இருந்தாலும் மெருகேற்றிக்கொள்ள பயன்படும்
தகவலுக்கு நன்றி
எங்கள பத்தி தம்பிக்கு தெரியாது போலருக்கு
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
கைப்புள்ள wrote:ahmad78 wrote:நான் இயற்கையிலேயே அழகுதான் இருந்தாலும் மெருகேற்றிக்கொள்ள பயன்படும்
தகவலுக்கு நன்றி
எங்கள பத்தி தம்பிக்கு தெரியாது போலருக்கு
இப்ப தெரிஞ்சு போச்சு கைப்புள்ள :” :” :”
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
கொஞ்சம் எடுத்து சொல்லு ராசா :++Muthumohamed wrote:கைப்புள்ள wrote:ahmad78 wrote:நான் இயற்கையிலேயே அழகுதான் இருந்தாலும் மெருகேற்றிக்கொள்ள பயன்படும்
தகவலுக்கு நன்றி
எங்கள பத்தி தம்பிக்கு தெரியாது போலருக்கு
இப்ப தெரிஞ்சு போச்சு கைப்புள்ள :” :” :”
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
கைப்புள்ள wrote:கொஞ்சம் எடுத்து சொல்லு ராசா :++Muthumohamed wrote:கைப்புள்ள wrote:ahmad78 wrote:நான் இயற்கையிலேயே அழகுதான் இருந்தாலும் மெருகேற்றிக்கொள்ள பயன்படும்
தகவலுக்கு நன்றி
எங்கள பத்தி தம்பிக்கு தெரியாது போலருக்கு
இப்ப தெரிஞ்சு போச்சு கைப்புள்ள :” :” :”
சொல்றேன் ராசா
Re: அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
Muthumohamed wrote:கைப்புள்ள wrote:கொஞ்சம் எடுத்து சொல்லு ராசா :++Muthumohamed wrote:கைப்புள்ள wrote:ahmad78 wrote:நான் இயற்கையிலேயே அழகுதான் இருந்தாலும் மெருகேற்றிக்கொள்ள பயன்படும்
தகவலுக்கு நன்றி
எங்கள பத்தி தம்பிக்கு தெரியாது போலருக்கு
இப்ப தெரிஞ்சு போச்சு கைப்புள்ள :” :” :”
சொல்றேன் ராசா
நான் என்ன சொல்ல சொன்னது நீ என்ன சொன்னது
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Similar topics
» அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!
» அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!ஹ

» அழகு குறிப்புகள்:'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!
» பெண்கள் தங்கள் தற்காப்புக்காக கத்தி வைத்து கொள்ள வேண்டும்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum