Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
5 posters
Page 1 of 1
சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
சரியோ, தவறோ
எல்லோரும் போகும் வழியே
எனது வழி
என்று இருந்து விடாதே.
-
காலத்தின் தாளத்திற்கு - உன்
கால்கள் ஆடி ஆடியே
காலம் கழிக்காதே!
-
காலத்திற்கு சலங்கை கட்டு - உன்
கானத்திற்கு அதை ஆட்டு.
துயர் வென்றவன் தான்
பெயர் பெறுவான் - வீணில்
துவண்டு நின்றால் - காலம்
துப்பிவிடும் முகத்தில் . . .
-
காற்று கூட
கால்த்தடம் பதிக்கிறது
புயலாக வரும் பொழுது
கானல்நீர் ஒருபோதும்
கால் தடம் பதிப்பதில்லை.
-
நீ
கானல் நீராய்
பொய்த் தோற்றம்
கொள்ளாதே!
-
காலச் சல்லடை
உன்னைக்
கழித்துவிடக் கூடாது.
வரலாறு என்பது
ஏதோ சில சேதியும்
எவரோ பிறந்த தேதியும்
எழுதி வைப்பதன்று?
-
அது
கடந்த காலம் தந்த
கையிருப்பு.
வாய் நிறையச் சோறும்
வளர்ந்த மர நிழலும்
பாய் படுக்கை மெத்தையும்
போய்ச் சேரும் காலம்வரை
கிடைக்கப் பெறுதல்
வரலாறல்ல!
-
எதையேனும் தின்று
சதை வளர்த்து
கதை கேட்டு
கட்டிலில் படுத்துறங்கி
கதை முடிக்க
வாங்கிய வரமல்ல
வாழ்க்கை.
-
வரலாறு
தவம் கிடக்கிறது
மகனே! உன் பெயரை
வரமாகக் கேட்டு.
-
வாழ்ந்து செத்தோரின்
வரிசை மிக நீண்டது
செத்தும் வாழ்வோர் வரிசை
சொற்பமே
எண்ணிக்கையில் . . .
உனது வரிசையை
நீயே முடிவு செய்.
-
ஐம்பூதமும் மகிழ வேண்டும் - உன்
ஆறாம் அறிவு கண்டு!
-
அறுபதோ எண்பதோ
எப்படியும் ஒருநாள்
வாழ்க்கை முடியும்;
எரிப்பதோ புதைப்பதோ
இரண்டில் ஒன்று;
எப்படியும் ஆட்கொள்ளும்
எல்லோரையும்!
ஒரு நாள் - அது
உன்னையும் . . .
-
அதற்கு முன்
நீ
ஒன்றை முடிவு செய்!
உனக்குப் பிறகு
உன் புகைப்படம்
மாட்டப்படும் - அது
உன் வீட்டில் மட்டுமா?
உலகிற்குப் பொதுவாகவா?
-
--------------------------------
ஆ.திருநாவுக்கரசன்
நன்றி: கூடல்.காம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
அனைத்து வரிகளும் மிகவும் அருமை
காலத்தின் தாளத்திற்கு - உன்
கால்கள் ஆடி ஆடியே
காலம் கழிக்காதே!
:/ :/
காலத்தின் தாளத்திற்கு - உன்
கால்கள் ஆடி ஆடியே
காலம் கழிக்காதே!
:/ :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
@. @.Muthumohamed wrote:நிதர்சன உண்மை :/ :/ :/ வரிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
நிதர்சன வரிகள் பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» குழந்தை வளர்சியில் சரியும்... தவறும்...!
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
» மகனுக்கு.
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
» மகனுக்கு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum