Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Computer இல் Phone ஒன்றை Bluetooth மூலம் இணைத்து, Call எடுப்பது மற்றும் Answer பன்னுவது எப்படி?
2 posters
Page 1 of 1
Computer இல் Phone ஒன்றை Bluetooth மூலம் இணைத்து, Call எடுப்பது மற்றும் Answer பன்னுவது எப்படி?
Computer இல் Phone ஒன்றை Bluetooth மூலம் இணைத்து, Call எடுப்பது மற்றும் Answer பன்னுவது எப்படி? என்று இந்த பதிவின் ஊடாக இன்று பார்ப்போம்.
இது எல்லா வகையான Phone இற்கும் பொருந்தும்.
உங்களுடைய Phone இலும் Computer இலும் Bluetooth ஐ ON பன்னிவிட்டு கீழ் உள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள்.
Start >> Control Panel >> Devices and Printers என்பதை Open செய்யுங்கள்.
உங்களுடைய Phone ஐ தெரிவு செய்துவிட்டு Next (நீங்கள் Bluetooth இற்கு கொடுத்த பெயா்தான் தெரியும்) -
123 என கொடுங்கள் (நீங்கள் விரும்பியதை கொடுக்க முடியும்)
அடுத்து, உங்களுடைய Phone இல் ஒரு செய்தி தோன்றும் அதற்கு "Yes" கொடுத்துவிட்டு , மேலே கொடுத்த நம்பரை கொடுங்கள்.
Install செய்யும் வரை காத்திருங்கள்...
இப்போது உங்களுடைய Phone, Computer இல் இணைக்கப்பட்டடு, நீங்கள் Bluetooth இற்கு கொடுத்த பெயாில் இருக்கும்.அதை Open செய்து, கீழுக்கு வாருங்கள்.
Bluetooth Headset Voice Gateway எனும் இடத்தில் "Make a call to this number" என்பதற்கு நீங்கள் Call எடுக்க வேண்டிய Number ஐ கொடுத்து "Call" என்பதை Click செய்தால் போதும் உடனே அந்த நம்பருக்கு Call போக ஆரம்பித்துவிடும்.
இனி Computer இருந்து கொண்டே, விரும்பிய நம்பருக்கு அழைப்புக்களை மேற்கொள்ளவும்,வரும் அழைப்புக்கு பதில் சொல்லவும் முடியும்.
ஆனால் , வரும் அழைப்பு யாரிடம் இருந்து வருகிறது என்று தொியாது (நம்பரை மட்டும்தான் காட்டுகிறது பெயரை காட்டுகிறது இல்லை)
நீங்கள் Nokia Phone பாவிப்பவராக இருந்தால் (எனக்கு தொிந்த வகையில்) Nokia Pc Suite ஐ உங்கள் Computer இல் Install செய்தால் , யாாிடம் இருந்து Call வருகிறது என்று தொிந்து கொள்ள முடியும்.
இப்படியான தகவல் தொடர்ந்து வழங்க இருக்கிறார் சகோதரர். MHM.நிம்ஷாத். அவர்கள் நீங்களும் படித்துப்பலன் பெற முடியும்.
நன்றி நிம்ஷாத்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Computer இல் Phone ஒன்றை Bluetooth மூலம் இணைத்து, Call எடுப்பது மற்றும் Answer பன்னுவது எப்படி?
நாம் அனைவருக்கும் பயனுள்ள பதிவு
நன்றி சம்ஸ் அண்ணா
நன்றி சம்ஸ் அண்ணா
Re: Computer இல் Phone ஒன்றை Bluetooth மூலம் இணைத்து, Call எடுப்பது மற்றும் Answer பன்னுவது எப்படி?
நன்றி முஹமட் :]Muthumohamed wrote:நாம் அனைவருக்கும் பயனுள்ள பதிவு
நன்றி சம்ஸ் அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Computer இல் Phone ஒன்றை Bluetooth மூலம் இணைத்து, Call எடுப்பது மற்றும் Answer பன்னுவது எப்படி?
*சம்ஸ் wrote:நன்றி முஹமட் :]Muthumohamed wrote:நாம் அனைவருக்கும் பயனுள்ள பதிவு
நன்றி சம்ஸ் அண்ணா
@. @. @. @. @.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum