சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனித உடல் பற்றி அபூர்வ தகவல்கள் Khan11

மனித உடல் பற்றி அபூர்வ தகவல்கள்

3 posters

Go down

மனித உடல் பற்றி அபூர்வ தகவல்கள் Empty மனித உடல் பற்றி அபூர்வ தகவல்கள்

Post by Muthumohamed Fri 17 May 2013 - 17:38

நமது உடல் பற்றிய பல தகவல்கள் தற்போது ஆராயப்பட்டு பல உண்மைகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் பல நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும்.

இது போன்று நமது உடல் பற்றிய சில தகவல்கள் வருமாறு:-

பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளை குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவுக்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலில் உள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி .மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23.040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச் செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1 லட்ச்சத்து 3 ஆயிரத்து 689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை 3 ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

கைரேகையை போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபாடும்.

மனித உடலில் சதை அழுத்தம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தபடுகின்றது.

நன்றி உழவன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனித உடல் பற்றி அபூர்வ தகவல்கள் Empty Re: மனித உடல் பற்றி அபூர்வ தகவல்கள்

Post by *சம்ஸ் Fri 17 May 2013 - 17:54

தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனித உடல் பற்றி அபூர்வ தகவல்கள் Empty Re: மனித உடல் பற்றி அபூர்வ தகவல்கள்

Post by Muthumohamed Fri 17 May 2013 - 17:56

*சம்ஸ் wrote:தகவலுக்கு நன்றி

@. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனித உடல் பற்றி அபூர்வ தகவல்கள் Empty Re: மனித உடல் பற்றி அபூர்வ தகவல்கள்

Post by rammalar Fri 17 May 2013 - 18:27

பயனுள்ள பகிர்வு..
-
மேலும் சில தகவல்கள்:-
-


  • இரத்தம் உறைய ஆகும் நேரம் 2-5 நிமிடங்கள்



  • சராசரி உடலின் எடை - 70 கிலோ கிராம்



  • சாதாரண உடலின் வெப்ப நிலை -98.4 F allathu 36.9 C



  • சுவாச விகிதம் - நிமிடத்திற்கு 16-20 வரை



  • கபாலத்தின் எண்ணிக்கை - 12 இணைகள்



  • தண்டு வடத்தின் எண்ணிக்கை -31 இணைகள்



  • நாளமில்லாச் சுரப்பியில் பெரியது - தைராய்டு சுரப்பி



  • கர்ப்ப காலம் - 9 மாதங்கள் ( 253 - 266 நாட்கள் )



  • சாதரண இதயத் துடிப்பு - 72-75/ நிமிடம்



  • மிகப் பெரிய சுரப்பி - கல்லீரல்



  • உடலின் மிகப் பெரிய தசைகள் - கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பை



  • உடலின் சிறிய தசைகள் - ஸ்டேட்பிட்ஸ் ( காதில் உள்ளது )

\
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மனித உடல் பற்றி அபூர்வ தகவல்கள் Empty Re: மனித உடல் பற்றி அபூர்வ தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum