சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் விசாரணை நடத்த டிராவிட்-ஷில்பா ஷெட்டிக்கு சம்மனா? Khan11

ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் விசாரணை நடத்த டிராவிட்-ஷில்பா ஷெட்டிக்கு சம்மனா?

3 posters

Go down

ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் விசாரணை நடத்த டிராவிட்-ஷில்பா ஷெட்டிக்கு சம்மனா? Empty ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் விசாரணை நடத்த டிராவிட்-ஷில்பா ஷெட்டிக்கு சம்மனா?

Post by *சம்ஸ் Sat 18 May 2013 - 6:32

ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் விசாரணை நடத்த டிராவிட்-ஷில்பா ஷெட்டிக்கு சம்மனா? 319de42b-ee67-41ca-a914-a73ca7fe13e7_S_secvpf
புதுடெல்லி, மே.18-

சூதாட்டப் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகிய 3 பேரும், அந்த அணியின் முன்னாள் வீரர் அமித் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேவையான கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக அணியின் கேப்டன் ராகுல் டிராவிட், உரிமையாளர்கள் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோரிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் முடிவு செய்து, அவர்களுக்கு சம்மன் அனுப்பியதாக நேற்று பகலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட மாட்டாது, அதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை என டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் ராஜன் பகத் மாலையில் அறிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் விசாரணை நடத்த டிராவிட்-ஷில்பா ஷெட்டிக்கு சம்மனா? Empty Re: ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் விசாரணை நடத்த டிராவிட்-ஷில்பா ஷெட்டிக்கு சம்மனா?

Post by ahmad78 Sat 18 May 2013 - 10:02

ஐ பி எல் எல்லா மேட்சுகளும் சூதாட்டமாகவே தெரிகிறது.

நம்மளை பைத்தியக்காரர்களாக நினைக்கிறார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் விசாரணை நடத்த டிராவிட்-ஷில்பா ஷெட்டிக்கு சம்மனா? Empty Re: ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் விசாரணை நடத்த டிராவிட்-ஷில்பா ஷெட்டிக்கு சம்மனா?

Post by Muthumohamed Sat 18 May 2013 - 10:36

முற்றிலும் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று இந்த சூதாட்டம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் விசாரணை நடத்த டிராவிட்-ஷில்பா ஷெட்டிக்கு சம்மனா? Empty Re: ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் விசாரணை நடத்த டிராவிட்-ஷில்பா ஷெட்டிக்கு சம்மனா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவிலேயே விசாரணை நடத்த ஐ. சி. சி. இணக்கம்
» இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்
» சிரியாவில் சர்வதேச குழு விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முடிவு
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு: தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு
» சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum