சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம் Khan11

விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

4 posters

Go down

விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம் Empty விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

Post by *சம்ஸ் Sat 18 May 2013 - 6:36

விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம் 791e459f-6eab-4cf3-a97e-ce6f8b9c0f46_S_secvpf
திருவனந்தபுரம், மே.18-

கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். கேரள மாநில அரசு நடத்தும் லாட்டரி உள்ளிட்ட பல்வேறு விளம்பர படங்களில் ஸ்ரீசாந்த் நடித்துவந்தார்.

இந்த நிலையில் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து லாட்டரி விளம்பரத்தில் இருந்து அவரை நீக்க கேரள அரசு நேற்று முடிவு செய்தது.

இதுதொடர்பாக கேரள நிதிமந்திரி கே.எம்.மணி நிருபர்களிடம் கூறுகையில், 'கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் சிக்கியிருப்பதால் அவர் தலைமையிலான மாநில லாட்டரி விளம்பர படங்களை கேரள அரசு நீக்கம் செய்ய முடிவெடுத்து உள்ளது.

ஸ்ரீசாந்த் காருண்யா லாட்டரி பிராண்டு மாஸ்டராக இருந்து வந்தார். இந்த லாட்டரி மூலம் கிடைக்கும் வருமானம் ஏழை மக்களின் மருத்துவ செலவுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. அவரது பெயருக்கு களங்கம் ஏற்பட்டு இருப்பதைத்தொடர்ந்து மாநில அரசு அவரை அந்த பொறுப்பில் இருந்தும் நீக்கி உள்ளது' என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம் Empty Re: விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

Post by rammalar Sat 18 May 2013 - 8:09

-
வழக்கில் சிக்கியவர்கள் எல்லாம் குற்றவாளி
இல்லை...
-
வழக்கு பல பல வருடங்கள் நடந்து முடிவுக்கு
வரும்...
-
அதனால் லாட்டரி விளம்பரத்திலிருந்து அவரை
அவசரப்பட்டு நீக்க வேண்டியதில்லை..!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம் Empty Re: விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 10:00

குற்றவாளி தன்னை நிரபராதி என்று தெரிவிக்கட்டும்

ஆனால் கால விரயம் ஆவது தான் கொடுமையிலும் கொடுமை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம் Empty Re: விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 17:50

விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம் 971940_454374864657285_1442874926_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம் Empty Re: விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

Post by எந்திரன் Sat 18 May 2013 - 18:31

rammalar wrote:-
வழக்கில் சிக்கியவர்கள் எல்லாம் குற்றவாளி
இல்லை...
-
வழக்கு பல பல வருடங்கள் நடந்து முடிவுக்கு
வரும்...
-
அதனால் லாட்டரி விளம்பரத்திலிருந்து அவரை
அவசரப்பட்டு நீக்க வேண்டியதில்லை..!!
@.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம் Empty Re: விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum