சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது Khan11

சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது

4 posters

Go down

சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது Empty சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது

Post by rammalar Sat 18 May 2013 - 8:23

மேற்கு வங்கத்தில் 3ஆம் வகுப்பு மாணவனின் தலையை ஆசிரியர் சுவரில் இடித்ததில் அந்த மாணவன் உயிரிழந்தான்.

செüத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள நிர்தேஷ்கலி ஷிசு ஷிக்ஷா கேந்திரா
பள்ளியில் படிக்கும் மாணவன் பபி ஜோர்தர் (9) கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சக
மாணவனுடன் விளையாடி உள்ளான்.

இதையடுத்து, வகுப்பு ஆசிரியர் சம்பா மொன்டல், பபியின் தலையைப் பிடித்து
சுவரில் இடித்துள்ளார். படுகாயமடைந்த அந்த மாணவனை கன்னிங் நகரில் உள்ள
மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் கொல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவக்
கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அந்த மாணவன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தான். இதையடுத்து, ஆசிரியர்
மொன்டலை போலீஸôர் கைது செய்தனர். இதுகுறித்து விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
-
==============
நன்றி: தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது Empty Re: சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது

Post by பானுஷபானா Sat 18 May 2013 - 9:42

அடிப்பாவி .#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது Empty Re: சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது

Post by Muthumohamed Sat 18 May 2013 - 9:50

ஆசிரியர் என்றால் இவரை போல் இருந்தால் மாணவர்களின் நிலைமை பயம் பயம் பயம் பயம் பயம்

யார்மேலோ இருந்த கோபத்தை குழந்தைகள் மேல் காட்டகூடாதல்லவா .#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது Empty Re: சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது

Post by ahmad78 Sat 18 May 2013 - 9:52

இப்படியும் ஒரு ஆசிரியர்சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது 826688


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது Empty Re: சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum