சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Khan11

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

2 posters

Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 11:16

பல பேருக்கு இரண்டாம் முறையாக கருத்தரிக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது தான், யோசிக்கவே ஆரம்பிப்பார்கள். அவ்வாறு இண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது, கருத்தரிக்க முடியவில்லையெனில், அதற்கு காரணம் மலட்டுத்தன்மை தான்.

ஏனெனில் முதன்முறையாக கருத்தரித்தப் பின்னர், இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது, நிச்சயம் எளிதில் கருத்தரிக்க முடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் முதல் குழந்தைக்கு பின்னர் கூட மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இருப்பினும், இதில் ஒரு நல்ல செய்தி என்னவெனில், இந்த பிரச்சனையை பெரும்பாலும் எளிதில் குணப்படுத்திவிடலாம். எப்படியெனில் ஏற்கனவே குழந்தை பிறந்திருப்பதால், இரண்டாவ்து குழந்தைக்கு முயற்சிக்கும் போது ஏற்படும் பிரச்சனையானது அவ்வளவு கஷ்டமானதாக இருக்காது. குறிப்பாக இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. ஆண்களுக்கும் தான் இத்தகைய பிரச்சனை ஏற்படும்.

இப்போது இந்த பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று குறிப்பிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty Re: இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 11:16

வயது



இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! 17-1368790643-age

தற்போதுள்ள காலத்தில் 40 வயது ஆன பெண்கள் எளிதில் கருத்தரிக்கின்றனர். ஆனால் உண்மையில் 30 வயதானாலே, கருத்தரிக்கும் தன்மையானது குறைய ஆரம்பிக்கும். இதற்கு காரணம் ஹார்மோன்களின் செயல்பாடுகள் தான். எப்படியெனில் ஒருவர் முதல் குழந்தைக்கு 30-35 வயதில் கருத்தரித்தாலே, அது ஒரு அதிர்ஷ்டம் தான். அதற்கு பின்னர் இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது, கருத்தரிக்கும் தன்மையானது முற்றிலும் குறைந்துவிடும். எனவே தான், கருத்தரிக்க முடிவதில்லை. மேலும் 35 வயதிற்கு மேல், இறுதி மாதவிடாய் நெருங்குவதால், கருத்தரிக்க முடியாமல் போகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty Re: இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 11:17

சிசேரியன் தழும்புகள்



இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! 17-1368790665-scartissue

சில சமயங்களில், அறுவை சிகிச்சை அல்லது முதல் பிரசவத்தில் சிசேரியன் என்றால், அப்போது ஏற்படும் தழும்புகளை ஏற்படுத்தும் திசுக்கள் கருப்பையைச் சுற்றிலும் இருக்கும். இதனாலும் தடை படலாம். எனவே இதனை மருத்துவரிடம் கேட்டு தீர்வு காண்பது நல்லது. பொதுவாக இந்த பிரச்சனை நூறில் இரண்டு பேருக்கு தான் வரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty Re: இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 11:18

பாலி-சிஸ்டிக் அண்டகம்



இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! 17-1368790702-polycysticovary

ஒருவேளை 20 வயதில் பாலி-சிஸ்டிக் அண்டகங்கள் இல்லாவிட்டால், 30 வயதிற்கு மேல் வராது என்பதில்லை. பொதுவாக மலட்டுத்தன்மை பிரச்சனைக்கு பாலி-சிஸ்டிக் அண்டகம் தான் காரணமாக இருக்கும். அதிலும் வயதாக வயதாகத் தான் இந்த பிரச்சனை மிகவும் கொடியதாக மாறும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty Re: இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 11:18

நார்த்திசுக் கட்டிகள்



இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! 17-1368790721-fibroids

நார்த்திசுக் கட்டிகள், சில சமயங்களில் பெரியதாக வளர்ந்து, கருப்பையில் அடைப்பை ஏற்படுத்தி, கருவுறுதலுக்கு இடையூறாக இருக்கும். இத்தகைய பிரச்சனை பொதுவாக 30 வயதிற்கு மேல் ஏற்படுவது தான் அதிகம். இத்தகைய பிரச்சனையை மருந்துகள் மற்றும் சரியான சிகிச்சை மூலம் சரிசெய்யலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty Re: இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 11:19

விந்தணுவின் எண்ணிக்கை



இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! 17-1368790747-spermcount

வயது அதிகமானால், விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருக்கும். பொதுவாக இந்த பிரச்சனை 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தான் ஏற்படும். ஆனால் தற்போது, அதிகப்படியான மன அழுத்தத்தால், விரைவிலேயே இந்த பிரச்சனை வந்துவிடுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty Re: இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 11:20

புகைப்பிடித்தல்



இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! 17-1368790769-smoking

சாதாரணமாகவே புகைப்பிடித்தல், ஆண், பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். ஆண்களுக்கென்றால், விந்திணுவின் உற்பத்தி குறைந்துவிடும். பெண்களுக்கென்றால், கருப்பையில் தங்கும் கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி, கருவை தங்க விடாமல் செய்யும். ஆகவே இந்த செயலும் இரண்டாவது கருவுறுதலுக்கு தடையாக இருக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty Re: இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 11:20

முதல் பிரசவம்



இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! 17-1368790790-firstpreg

முதல் கர்ப்பத்தின் போது ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது நாளடைவில் இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது தடையாக இருக்கும். உதாரணமாக, கருப்பையில் ஏதேனும் தொற்றுகள் இருந்து, அதனால் கருப்பையில் காயங்கள் ஏற்பட்டால், அது இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது இடையூறை விளைவிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty Re: இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 11:21

குழந்தை இடம் மாறிய பிரசவம்



இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! 17-1368790823-ectopicpreg

முதல் பிரசவத்தின் போது, குழந்தை இடம் மாறி இருந்து பிறந்தால், அது இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது தடையை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த மாதிரியான பிரசவத்தின் போது, அண்டக்குழாய்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, தழும்புகளை உண்டாக்கும் திசுக்கவும் சுற்றி இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty Re: இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 11:22

தைராய்டு குறைபாடு



இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! 17-1368790842-thyroid

தற்போது பெரும்பாலான பெண்கள் தைராய்டு பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். இவ்வாறு தைராய்டு சுரப்பியானது சரியாக தைராய்டு ஹார்மோன்களை சுரக்காவிட்டால், அது மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதால், கருவுறுதலில் பிரச்சனை ஏற்படுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty Re: இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 11:23

நீரிழிவு



இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! 17-1368790865-diabetes

வயதானால் நீரிழிவு நோயும், அழைக்காமல் எப்படியாவது சிலருக்கு வந்துவிடும். இவ்வாறு முதல் பிரசவத்திற்கு பின் நீரிழிவு வந்தால், அது மீண்டும் கருவுறுதலில் தடையை ஏற்படுத்தும்.

http://tamil.boldsky.com/pregnancy-parenting/post-natal/2013/causes-secondary-infertility-problem-003222.html#slide172751


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty Re: இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by Muthumohamed Sat 18 May 2013 - 11:40

பயனுள்ள பதிவுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!! Empty Re: இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum