சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

சிறந்த சேமிப்பு இதுதான்.. Khan11

சிறந்த சேமிப்பு இதுதான்..

4 posters

Go down

சிறந்த சேமிப்பு இதுதான்.. Empty சிறந்த சேமிப்பு இதுதான்..

Post by *சம்ஸ் Mon 29 Nov 2010 - 23:18

அறிவிப்பாளர்: ஸவ்பான்(ரலி)நாங்கள் அண்ணலார்(ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்தோம். ""தங்கத்தையும் வெள்ளியையும் பதுக்கி வைப்பவர்கள்'' என்று தொடங்கும் வசனம் இறங்கிற்று. எங்களில் சிலர் ""தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைப்பது தொடர்பாக இந்த வசனம் இறங்கியுள்ளது. இதிலிருந்து அதனைச் சேகரிப்பது விரும்பத்தக்கதன்று என்று தெரியவருகின்றது. எந்தச் செல்வம் நல்லது என்று நமக்குத் தெரிந்துவிட்டால் அதனைச் சேகரிக்க நாம் முயற்சி செய்யலாமே!'' என்று கூறினார்கள். அண்ணலார் அவர்கள் கூறினார்கள்: ""அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்புப் பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறைநம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே!'' என்றார்கள். (திர்மிதி)

விளக்கம்: இந்த நபிமொழியிலிருந்து அல்லாஹ்வை நாவினால் நினைவு கூர வேண்டும் என்பதும், நன்றியுணர்வுடன் கூடிய தியானமே தேவை என்பதும் தெரிய வருகின்றன. ஒரு மனைவி மார்க்கப்பற்றுள்ள தன் கணவனுடன்- நெருக்கடியான நிலைமைகளிலும், துன்பங்களிலும் பொறுமையுடன் நிலைகுலையாமல் துணை நிற்கின்றாள். தீன்- இறைநெறி வழியில் நடந்திடத் துணையாக விளங்குகின்றாள். தடைக்கல்லாக மாறிடவில்லை எனில், உண்மையில் இத்தகைய மனைவியே அல்லாஹ்வின் பெரும் அருட்கொடையாவாள் என்பதும் தெரிகின்றது. அண்ணல் நபிகளாரின் வாழ்வினிலே....நூலில் இருந்து


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறந்த சேமிப்பு இதுதான்.. Empty Re: சிறந்த சேமிப்பு இதுதான்..

Post by நண்பன் Tue 28 Dec 2010 - 21:44

://:-: :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறந்த சேமிப்பு இதுதான்.. Empty Re: சிறந்த சேமிப்பு இதுதான்..

Post by *சம்ஸ் Tue 28 Dec 2010 - 21:55

ரோஸ் wrote: ://:-: :”@: :”@:
தங்களின் மறுமொழிக்கு நன்றிபாஸ் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறந்த சேமிப்பு இதுதான்.. Empty Re: சிறந்த சேமிப்பு இதுதான்..

Post by kalainilaa Wed 29 Dec 2010 - 0:28

://:-: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சிறந்த சேமிப்பு இதுதான்.. Empty Re: சிறந்த சேமிப்பு இதுதான்..

Post by *சம்ஸ் Wed 29 Dec 2010 - 14:18

kalainilaa wrote: ://:-: :”@:
@.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறந்த சேமிப்பு இதுதான்.. Empty Re: சிறந்த சேமிப்பு இதுதான்..

Post by ஹம்னா Wed 29 Dec 2010 - 19:30

:”@: :”@:


சிறந்த சேமிப்பு இதுதான்.. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சிறந்த சேமிப்பு இதுதான்.. Empty Re: சிறந்த சேமிப்பு இதுதான்..

Post by *சம்ஸ் Wed 29 Dec 2010 - 23:23

சரண்யா wrote: :”@: :”@:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறந்த சேமிப்பு இதுதான்.. Empty Re: சிறந்த சேமிப்பு இதுதான்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum