Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.

Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
கதவு அமைக்கப்படும் விதம்!
வீடுகளின் கதவுகள் உள்ளேயும், பொதுக் கட்டிடங்களின் கதவுகள் ஏன் வெளியேயும் திறப்பவையாக உள்ளன தெரியுமா?
தீயிலிருந்து பாதுகாக்கும் எச்சரிக்கையாகத்தான் பொதுக் கட்டிடங் களின் கதவுகள் வெளியே திறப்பவையாக உள்ளன. தீ விபத்து போன்ற வேளைகளில் பலரும் கதவின் வழியாக வெளியேற முயன்றால் உள்ளே திறப்பது சிரமமானது. முண்டியடித்துக் கொண்டு வெளியேற வசதியாக கதவு வெளியே திறக்கும்படி அமைக்கப்படுகிறது. திருட்டை நினைத்து அச்சப்படும் நிறுவனங்களில் மட்டும் நம் வீட்டுக் கதவுகளைப் போல உட்புறம் திறப்பவையாக அமைக்கப்படுகின்றன.
உட்புறம் திறப்பதால் தப்பிக்கச் சிறிதுநேரம் ஆகும். தவிர, அந்த கதவுகளுக்கான `கீல்'கள் உட்புறமாக இருப்பதால் கொள்ளையர்கள் கதவைப் பெயர்த்து எடுத்துச் செல்ல முடியாது.

ஆஸ்பிரின்
மனிதர்களால் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளில் அதிக அளவு வெற்றி பெற்றது, `ஆஸ்பிரின்'. இதில் உள்ள முக்கியப் பொருள், வில்லோ மரத்திலிருந்து பெறப்படுகிறது.
கி.மு. 1500-ல் ஆஸ்பிரின் வலிநிவாரணியாக அறியப்பட்டது. கி.பி. 1828-ல் `சாலிசின்' (Salicin) என்பது தனியாகப் பெறப்பட்டது. 1897-ல் ஜெர்மனியில் உள்ள பேயர் (Bayer) தொழிற்சாலையில் மருந்து நிபுணர் பெலிக்ஸ் ஹாப்மேன், `அசிட்டைல் சாலிசிலிக்' (Scrtyl Salicylee) என்ற அமிலத்தைச் செயற்கை முறையில் தயாரித்தார். 1899-ல் அது முதல்முறையாக `ஆஸ்பிரின்' என்று அழைக்கப்பட்டது.
இன்று தினமும் உலகம் முழுவதும் 13 கோடிக்கு மேற்பட்ட ஆஸ்பிரின் மாத்திரைகள் மக்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பேயர் நிறுவனம் மட்டும் தயாரிக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்தால் சந்திரனை தொட்டுவிட்டுத் திரும்பலாம்!

Similar topics
» சில பொது அறிவுத் தகவல்கள்
» பொது அறிவுத் தகவல்கள்!
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
» பொது அறிவுத் துளிகள்
» பொது அறிவுத் தகவல்கள்!
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
» பொது அறிவுத் துளிகள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum