Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
+2
கைப்புள்ள
Muthumohamed
6 posters
Page 1 of 1
அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
குனிந்து நின்னு கும்பிடுபவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தா அது அம்மா
குஷ்புவிற்கு மேடையிலும் உண்மையான தொண்டனுக்கு இதயத்திலும் இடம் கொடுத்தால் அது தலிவர்
தொண்டர்களுக்கு தர்ம அடி கொடுத்து நாயே! நாயே! என திட்டினால் அது கேப்டன்
டாஸ்மார்க் வாசலில் பூட்டுடன் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் சாதி சான்றிதழ் கேட்டால் அது மருத்துவர் ஐயா!
தன் பிறந்த நாளுக்காக தொண்டர்களிடம் தங்கக் காசு கேட்டு நச்சரித்தால் அவர் திருமா
வயிற்று வலி வந்தவனையும் வாந்தி,பேதியில் கிடப்பவனையும் வாக்கிங் கூட்டிக்கொண்டு போனால் அது வைகோ
பாம்புக்கும் நோகாமல் குச்சிக்கும் வலிக்காமல் அரசியல் செய்வதுபோல் நடித்தால் அது தா.பாண்டியன்
இவர் ஜெயித்தாரா? தோத்தாரா? என தெரியும் முன்பே கப்பை தூக்கிக்கொண்டு ஓடினால் அது ப.சிதம்பரம்
தமிழ் பெண்களின் தாலியை அறுப்பதை முழு நேர தொழிலாகவும் வெளிநாட்டுக்காரனுக்கு நாட்டை கூறு போட்டு விற்பதை பார்ட் டைம் ஆகவும் செய்தால் அது சோனியா காந்தி
"சப்பாணி என யார் கூப்பிட்டாலும் அவுங்க கண்ணத்துல சப்புனு அடிச்சிடு" என புரோகிராம் செய்யப்பட்டும் அமைதியாக இருக்கும் ஹியூமனாய்டு ரோபோ மன்மோகன் சிங்
MLA ஆனதை மறந்துவிட்டு ஈமு கோழி விளம்பரத்திலும், பனியன், ஜட்டி விளம்பரத்திலும் நடித்துக் கொண்டிருந்தால் அது சரத்குமார்
கோயில் மணியை அடிப்பதுபோல் போகிறவன், வருகிறவன் எல்லாம் அடித்திவிட்டு போனால் அது மதுரை ஆதீனம்
மக்களும், பத்திரிக்கைகளும் பல முறை காறி உமிழ்ந்தாலும் 'அது போன மாசம், இது இந்த மாசம்' என்றபடியே 15 நாட்களில் கூடங்குளம் திறக்கப்படும் என்று பேட்டி கொடுத்தால் அது நாராயண சாமி
நம்பிக்கை ராஜ் @ முகநூல்

கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
:” :”கைப்புள்ள wrote:அது போன வாரம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
அட்ரா சக்கை இப்படியெல்லாம் கூட கண்டுப்பிடிக்கலாமா?
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
பிடிச்சிட்டாங்களே :”தம்பி wrote:அட்ரா சக்கை இப்படியெல்லாம் கூட கண்டுப்பிடிக்கலாமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
இவங்க எந்தக்கட்சி என்று சொல்லவே இல்லrammalar wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
நண்பன் wrote:இவங்க எந்தக்கட்சி என்று சொல்லவே இல்லrammalar wrote:
ரசிகர்கள் கட்சின்னு நெனைக்கிறேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum