சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Khan11

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

+2
gud boy
Muthumohamed
6 posters

Go down

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Empty “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by Muthumohamed Tue 21 May 2013 - 12:20

தற்போது பீல்டில்இருக்கும் சில முன்னணி ஹீரோயின்கள் புதிய பட வாய்ப்புகள், தேசிய விருது ஆகியவற்றை வாங்க வேண்டுமென்றால் உடனே விலைமாது கேரக்டர் தான் பெஸ்ட் சாய்ஸ் என்று முடிவுக்குவந்து விட்டார்கள் போலிருக்கிறது.

அதனால் தானோ என்னவோ தமிழ்சினிமாவில் விலைமாது கேரக்டரில் நடிக்கவே பல முன்னணி நடிகைகள்அதிகம் விரும்புகின்றனர்.
‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா விலைமாதுவாக நடித்தார். ‘வானம்’ படத்தில் அனுஷ்கா வாயில் வெத்தலையை கொதப்பிக்கொண்டு விலைமாது கேரக்டரில் நடித்தார். சமீபத்தில் தெலுங்கு,தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகும் ‘பவித்ரா’ படத்தில் ஸ்ரேயா விலைமாது கேரக்டரில் நடிக்கிறார்.

இதுபோல் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் கூட ‘டிடே’ என்ற ஹிந்திப் படத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த விலைமாதுகேரக்டரில் நடித்துள்ளார்.
மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் இந்தப்படத்தில் ஸ்ருதிஹாசன் படுக்கையறையில் ஒரு நடிகருடன் ஆபாசமாக இருப்பதுபோன்ற ஸ்டில்ஸ் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே ‘டர்ட்டிபிக்சர்‘ படத்தில் வித்யாபாலன் கிட்டத்தட்ட இதே போல ஒரு கேரக்டரில் கவர்ச்சியாக நடித்து தான் தேசிய விருது வாங்கினார். அதனால் படங்களில்விலைமாது கேரக்டரில் கவர்ச்சியாக நடித்தால் தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைக்கும் என்ற ஆசையிலேயே நடிகைகள் விலைமாது கேரக்டரில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்களாம்.

முன்னணி நடிகைகளின் இந்த மனநிலையால் குஷியான டைரக்டர்கள் அவர்களை கவர்ச்சியாக தோலுரித்துக் காட்டும் கதைகளை சிந்தித்து வருகிறார்களாம்.
-
Sound camera action
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Empty Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by gud boy Tue 21 May 2013 - 12:35

விபச்சாரிக்கு தான் முக்கியத்துவம் - நல்லவ்ளுக்கு மதிப்பு இல்ல..

முழுசா மூடிட்டு போனா பெண் சுதந்திரம் பறிக்கபடுகிறது என்று சொல்றாங்க..

அவுத்து போட்டுட்டு போனா award கொடுக்குரானுங்க..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Empty Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by Muthumohamed Tue 21 May 2013 - 13:11

kiwi boy wrote:விபச்சாரிக்கு தான் முக்கியத்துவம் - நல்லவ்ளுக்கு மதிப்பு இல்ல..

முழுசா மூடிட்டு போனா பெண் சுதந்திரம் பறிக்கபடுகிறது என்று சொல்றாங்க..

அவுத்து போட்டுட்டு போனா award கொடுக்குரானுங்க..

:, :, :, சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Empty Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by rammalar Tue 21 May 2013 - 15:08

பேராண்மை என்றால் என்ன என்று
ஆண்களுக்கு கற்று கொடுப்போமாக...!
-
“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! One-month-marriage
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Empty Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by நண்பன் Tue 21 May 2013 - 15:21

`# `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Empty Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by *சம்ஸ் Tue 21 May 2013 - 21:27

kiwi boy wrote:விபச்சாரிக்கு தான் முக்கியத்துவம் - நல்லவ்ளுக்கு மதிப்பு இல்ல..

முழுசா மூடிட்டு போனா பெண் சுதந்திரம் பறிக்கபடுகிறது என்று சொல்றாங்க..

அவுத்து போட்டுட்டு போனா award கொடுக்குரானுங்க..
@. நிதர்சனம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Empty Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by கைப்புள்ள Tue 21 May 2013 - 21:36

விபச்சாரியாக நடிக்கிறது எவ்வளவு லேசி ராசா கஸ்டமே இல்லை இவங்களுக்கு

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Shriya_hot_babe4“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Anushka-hot“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! 1827Sneha001_06“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Main.php?g2_view=core“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Images?q=tbn:ANd9GcQzt1L1xT1tYyJuigW_j-wnX84Z0B61DUGDdbStQ_6IpB5g47BO9w
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்! Empty Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum