சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சப்போட்டோ பழத்தின் நன்மைகள் Khan11

சப்போட்டோ பழத்தின் நன்மைகள்

3 posters

Go down

சப்போட்டோ பழத்தின் நன்மைகள் Empty சப்போட்டோ பழத்தின் நன்மைகள்

Post by rammalar Wed 22 May 2013 - 5:45

இனிப்பு சுவை அதிகமுள்ள சப்போட்டா பழத்தில்
ஏராளமான நன்மைகள் உள்ளன.

உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது.
கண்பார்வையை அதிகரிக்கும்.
தோல் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.

இரத்த நாளங்களைச் சீராக வைக்கும்

இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்
சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.

கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது
இயற்கை மருந்தாகும். தினம்

இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.


சப்போட்டோ பழத்தின் நன்மைகள் 14

--.
சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப்
பருகினால், இரத்தபேதி குணமாகும்.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில்
படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா
பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.

கேன்சரை தடுக்கும் ஆற்றல் உடையது சப்போட்டா.
-
இவ்வளவு நன்மைகள் உள்ள சப்போட்டா மலிவான
விலைக்கே கிடைக்கிறது என்பதால், அதனை உண்டு
பலன் பெறுவோம்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சப்போட்டோ பழத்தின் நன்மைகள் Empty Re: சப்போட்டோ பழத்தின் நன்மைகள்

Post by gud boy Wed 22 May 2013 - 7:55

இதுக்கு இன்னும் கவர்ச்சி படம் கிடைக்கலையோ போடுறதுக்கு ...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சப்போட்டோ பழத்தின் நன்மைகள் Empty Re: சப்போட்டோ பழத்தின் நன்மைகள்

Post by Muthumohamed Wed 22 May 2013 - 8:40

நன்மை பயக்கும் பதிவுக்கு :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சப்போட்டோ பழத்தின் நன்மைகள் Empty Re: சப்போட்டோ பழத்தின் நன்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum