Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
2 posters
Page 1 of 1
தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
![தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு 9345191f-11ed-46eb-b9dc-f935992a9fe9_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/May/9345191f-11ed-46eb-b9dc-f935992a9fe9_S_secvpf.gif)
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் அடித்துவருகிறது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருப்பூர் முதிலிய மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்துவருகிறது. கர்நாடக மாநிலத்தில் அநேக இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கேரளாவிலும் மழை பெய்கிறது. இந்த மழை காரணமாக தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்குவதற்கான அறிகுறியாக தெரிகிறது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இன்று (புதன்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- மறந்தஹல்லி 7 செ.மீ., தர்மபுரி, குன்னூர் தலா 5 செ.மீ., அஞ்சட்டி, பாலக்கோடு, உடுமலைப்பேட்டை தலா 4 செ.மீ., போடிநாயக்கனூர், சூளகிரி, நடுவட்டம், கோவை, ஆம்பூர், பெரியகுளம், மங்களபுரம் தலா 3 செ.மீ., குந்தா பாலம், கெட்டி, கூடலூர், திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி, உத்தமபாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், பையூர் தலா 2 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகம், சூலூர், பொள்ளாச்சி, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, காங்கேயம், பழனி, பெரியகுளம், அவினாசி, கோபிச்செட்டிப்பாளையம், ஆலங்காயம், குடியாத்தம், வாணியம்பாடி, கோத்தகிரி, தேவலா தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
மழையில் நனைய தயாராகுங்கள் மக்களே
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்றும் மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
» எல் நினோவின் தாக்கம் இவ்வாண்டில் 50% அதிகமாக இருக்கும்: ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவிப்பு
» (நவ.,1) - ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்
» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு
» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை
» எல் நினோவின் தாக்கம் இவ்வாண்டில் 50% அதிகமாக இருக்கும்: ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவிப்பு
» (நவ.,1) - ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்
» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு
» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|