Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
3 posters
Page 1 of 1
கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...
• முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.
சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.
நன்கு கனிந்த பூவன் வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர, நிறம் பளிச் என்று மாறும்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
கைப்புள்ள இதை நன்றாக படியும் அதன் பின் மீனுவிற்கு ஒரு நன்றி சொல்லும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
அவர் எதற்கு படிக்கனும் இதை ஆமல்ல அவருக்கும் தேவைப்படும் :”*சம்ஸ் wrote:கைப்புள்ள இதை நன்றாக படியும் அதன் பின் மீனுவிற்கு ஒரு நன்றி சொல்லும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
இது எனக்கும் தேவைப்படும் யாரிடமும் சொல்ல வேண்டாம் மீனு ரகசியம் என்னமீனு wrote:அவர் எதற்கு படிக்கனும் இதை ஆமல்ல அவருக்கும் தேவைப்படும் :”*சம்ஸ் wrote:கைப்புள்ள இதை நன்றாக படியும் அதன் பின் மீனுவிற்கு ஒரு நன்றி சொல்லும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
ஆணழகர் எங்க அண்ணா உங்களுக்கு எதற்கு இது அழகு இல்லாதவங்க எடுக்கட்டும் விடுங்க :flower:*சம்ஸ் wrote:இது எனக்கும் தேவைப்படும் யாரிடமும் சொல்ல வேண்டாம் மீனு ரகசியம் என்னமீனு wrote:அவர் எதற்கு படிக்கனும் இதை ஆமல்ல அவருக்கும் தேவைப்படும் :”*சம்ஸ் wrote:கைப்புள்ள இதை நன்றாக படியும் அதன் பின் மீனுவிற்கு ஒரு நன்றி சொல்லும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
அய்யோ அய்யோ இது எதற்கு என்று புரியவில்லை எனக்குமீனு wrote:ஆணழகர் எங்க அண்ணா உங்களுக்கு எதற்கு இது அழகு இல்லாதவங்க எடுக்கட்டும் விடுங்க :flower:*சம்ஸ் wrote:இது எனக்கும் தேவைப்படும் யாரிடமும் சொல்ல வேண்டாம் மீனு ரகசியம் என்னமீனு wrote:அவர் எதற்கு படிக்கனும் இதை ஆமல்ல அவருக்கும் தேவைப்படும் :”*சம்ஸ் wrote:கைப்புள்ள இதை நன்றாக படியும் அதன் பின் மீனுவிற்கு ஒரு நன்றி சொல்லும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
நல்லதை சொன்னாலும் உங்களுக்கு இப்படித்ததான் :@*சம்ஸ் wrote:அய்யோ அய்யோ இது எதற்கு என்று புரியவில்லை எனக்குமீனு wrote:ஆணழகர் எங்க அண்ணா உங்களுக்கு எதற்கு இது அழகு இல்லாதவங்க எடுக்கட்டும் விடுங்க :flower:*சம்ஸ் wrote:இது எனக்கும் தேவைப்படும் யாரிடமும் சொல்ல வேண்டாம் மீனு ரகசியம் என்னமீனு wrote:அவர் எதற்கு படிக்கனும் இதை ஆமல்ல அவருக்கும் தேவைப்படும் :”*சம்ஸ் wrote:கைப்புள்ள இதை நன்றாக படியும் அதன் பின் மீனுவிற்கு ஒரு நன்றி சொல்லும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
பாசம் அதிமாகி விட்டது அதுதான் இப்படி சொல்ற இல்ல மீனுமீனு wrote:நல்லதை சொன்னாலும் உங்களுக்கு இப்படித்ததான் :@*சம்ஸ் wrote:அய்யோ அய்யோ இது எதற்கு என்று புரியவில்லை எனக்குமீனு wrote:ஆணழகர் எங்க அண்ணா உங்களுக்கு எதற்கு இது அழகு இல்லாதவங்க எடுக்கட்டும் விடுங்க :flower:*சம்ஸ் wrote:இது எனக்கும் தேவைப்படும் யாரிடமும் சொல்ல வேண்டாம் மீனு ரகசியம் என்னமீனு wrote:அவர் எதற்கு படிக்கனும் இதை ஆமல்ல அவருக்கும் தேவைப்படும் :”*சம்ஸ் wrote:கைப்புள்ள இதை நன்றாக படியும் அதன் பின் மீனுவிற்கு ஒரு நன்றி சொல்லும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
சரிதான் எங்க அத்தானும் பாசம் வந்தால் அக்காவை பைத்தியம் என்றுதான் சொல்லுவார் :@*சம்ஸ் wrote:பாசம் அதிமாகி விட்டது அதுதான் இப்படி சொல்ற இல்ல மீனுமீனு wrote:நல்லதை சொன்னாலும் உங்களுக்கு இப்படித்ததான் :@*சம்ஸ் wrote:அய்யோ அய்யோ இது எதற்கு என்று புரியவில்லை எனக்குமீனு wrote:ஆணழகர் எங்க அண்ணா உங்களுக்கு எதற்கு இது அழகு இல்லாதவங்க எடுக்கட்டும் விடுங்க :flower:*சம்ஸ் wrote:இது எனக்கும் தேவைப்படும் யாரிடமும் சொல்ல வேண்டாம் மீனு ரகசியம் என்னமீனு wrote:அவர் எதற்கு படிக்கனும் இதை ஆமல்ல அவருக்கும் தேவைப்படும் :”*சம்ஸ் wrote:கைப்புள்ள இதை நன்றாக படியும் அதன் பின் மீனுவிற்கு ஒரு நன்றி சொல்லும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
கருப்புதான் உண்மையான அழகு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
:!#: :!#:ahmad78 wrote:கருப்புதான் உண்மையான அழகு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» ( அழகுக் குறிப்பு ) கருப்பான பெண்ணா நீங்கள்..?
» கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!
» புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்
» சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா..
» சருமம்
» கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!
» புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்
» சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா..
» சருமம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum