Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சரும அழகை காக்கும் க்ரீன் டீ
5 posters
Page 1 of 1
சரும அழகை காக்கும் க்ரீன் டீ
க்ரீன் டீ குடிப்பதால், தலை முதல் கால் வரை நிறைய அதிசயத்தக்க நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சரி, இப்போது இந்த க்ரீன் டீ குடிப்பதாலும், சருமத்திற்கு பயன்படுத்துவதாலும், கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்....
• க்ரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதை தடுக்கும்.
அதற்கு க்ரீன் டீயை சருமத்திற்கு தேய்த்து, மசாஜ் செய்து வந்தால் அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும். மேலும் சருமத்தை தாக்கும் ஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.
• பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்ஸின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே க்ரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும்.
• எப்போது சருமம் பொலிவின்றி காணப்படுகிறதோ அதற்கு காரணம் டாக்ஸின்கள் அதிகம் தான்.ஆகவே இத்தகைய பிரச்சனையை முற்றிலும் போக்கும் திறன் க்ரீன் டீயின் உள்ளது. எனவே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில் க்ரீன் டீயை தொடர்ந்து பருகுவது நல்லது.
• கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு க்ரீன் டீ ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். எப்படியெனில் க்ரீன் டீயை வைத்து, தலைக்கு மசாஜ் செய்தால், அவை மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது நரைமுடி ஏற்படுவதையும் தடுக்கும்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
இதை தெரிந்த பின்தான் நண்பன் தினமும் குடிக்கிறார் க்ரீன் டீ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
அப்படியா சொல்லவே இல்ல :#*சம்ஸ் wrote:இதை தெரிந்த பின்தான் நண்பன் தினமும் குடிக்கிறார் க்ரீன் டீ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
இதையெல்லாம் உமக்கு எதற்கு சொல்ல வேண்டும் (*மீனு wrote:அப்படியா சொல்லவே இல்ல :#*சம்ஸ் wrote:இதை தெரிந்த பின்தான் நண்பன் தினமும் குடிக்கிறார் க்ரீன் டீ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
சரி சொல்லாதிங்க நான் நண்பனிடம் பேசிக்கிறேன் .#*சம்ஸ் wrote:இதையெல்லாம் உமக்கு எதற்கு சொல்ல வேண்டும் (*மீனு wrote:அப்படியா சொல்லவே இல்ல :#*சம்ஸ் wrote:இதை தெரிந்த பின்தான் நண்பன் தினமும் குடிக்கிறார் க்ரீன் டீ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
அவர் உன்னிடம் எப்படி பேசுவார் அவரிடம்தான் உன் நம்பர் இல்லையே :. :.மீனு wrote:சரி சொல்லாதிங்க நான் நண்பனிடம் பேசிக்கிறேன் .#*சம்ஸ் wrote:இதையெல்லாம் உமக்கு எதற்கு சொல்ல வேண்டும் (*மீனு wrote:அப்படியா சொல்லவே இல்ல :#*சம்ஸ் wrote:இதை தெரிந்த பின்தான் நண்பன் தினமும் குடிக்கிறார் க்ரீன் டீ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
ஸ்கைப் ஸ்கைப் ஸகைப் ஸ்கைப் தகதிமிதா :.*சம்ஸ் wrote:அவர் உன்னிடம் எப்படி பேசுவார் அவரிடம்தான் உன் நம்பர் இல்லையே :. :.மீனு wrote:சரி சொல்லாதிங்க நான் நண்பனிடம் பேசிக்கிறேன் .#*சம்ஸ் wrote:இதையெல்லாம் உமக்கு எதற்கு சொல்ல வேண்டும் (*மீனு wrote:அப்படியா சொல்லவே இல்ல :#*சம்ஸ் wrote:இதை தெரிந்த பின்தான் நண்பன் தினமும் குடிக்கிறார் க்ரீன் டீ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
என்னிடம் இல்லாத ஸ்கைப் ஐடி உன்னிடம் எப்படி வந்ததுமீனு wrote:ஸ்கைப் ஸ்கைப் ஸகைப் ஸ்கைப் தகதிமிதா :.*சம்ஸ் wrote:அவர் உன்னிடம் எப்படி பேசுவார் அவரிடம்தான் உன் நம்பர் இல்லையே :. :.மீனு wrote:சரி சொல்லாதிங்க நான் நண்பனிடம் பேசிக்கிறேன் .#*சம்ஸ் wrote:இதையெல்லாம் உமக்கு எதற்கு சொல்ல வேண்டும் (*மீனு wrote:அப்படியா சொல்லவே இல்ல :#*சம்ஸ் wrote:இதை தெரிந்த பின்தான் நண்பன் தினமும் குடிக்கிறார் க்ரீன் டீ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
அதுதான் மீனுகா #+*சம்ஸ் wrote:என்னிடம் இல்லாத ஸ்கைப் ஐடி உன்னிடம் எப்படி வந்ததுமீனு wrote:ஸ்கைப் ஸ்கைப் ஸகைப் ஸ்கைப் தகதிமிதா :.*சம்ஸ் wrote:அவர் உன்னிடம் எப்படி பேசுவார் அவரிடம்தான் உன் நம்பர் இல்லையே :. :.மீனு wrote:சரி சொல்லாதிங்க நான் நண்பனிடம் பேசிக்கிறேன் .#*சம்ஸ் wrote:இதையெல்லாம் உமக்கு எதற்கு சொல்ல வேண்டும் (*மீனு wrote:அப்படியா சொல்லவே இல்ல :#*சம்ஸ் wrote:இதை தெரிந்த பின்தான் நண்பன் தினமும் குடிக்கிறார் க்ரீன் டீ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
அப்படியா நல்லதுமீனு wrote:அதுதான் மீனுகா #+*சம்ஸ் wrote:என்னிடம் இல்லாத ஸ்கைப் ஐடி உன்னிடம் எப்படி வந்ததுமீனு wrote:ஸ்கைப் ஸ்கைப் ஸகைப் ஸ்கைப் தகதிமிதா :.*சம்ஸ் wrote:அவர் உன்னிடம் எப்படி பேசுவார் அவரிடம்தான் உன் நம்பர் இல்லையே :. :.மீனு wrote:சரி சொல்லாதிங்க நான் நண்பனிடம் பேசிக்கிறேன் .#*சம்ஸ் wrote:இதையெல்லாம் உமக்கு எதற்கு சொல்ல வேண்டும் (*மீனு wrote:அப்படியா சொல்லவே இல்ல :#*சம்ஸ் wrote:இதை தெரிந்த பின்தான் நண்பன் தினமும் குடிக்கிறார் க்ரீன் டீ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
என்னாது ஆமா சாரிஜனநாயகன் wrote:ஆமா ஆமா :/ :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
*சம்ஸ் wrote:என்னாது ஆமா சாரிஜனநாயகன் wrote:ஆமா ஆமா :/ :”@:
அல்லாமே ஆமா சாரிதாண்ணே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
என்னாது ஆமா சாமி. என்று சொல்ல வந்தேன்ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:என்னாது ஆமா சாரிஜனநாயகன் wrote:ஆமா ஆமா :/ :”@:
அல்லாமே ஆமா சாரிதாண்ணே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
என்ன ஆமா ஆமை :%ஜனநாயகன் wrote:ஆமா ஆமா :/ :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
மீனு wrote:என்ன ஆமா ஆமை :%ஜனநாயகன் wrote:ஆமா ஆமா :/ :”@:
ஆமா எனபது நான்.
ஆமை என்பது நீங்கள். :.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
தம்பி உடம்பு எப்படி இருக்கு தாங்குமா?ஜனநாயகன் wrote:மீனு wrote:என்ன ஆமா ஆமை :%ஜனநாயகன் wrote:ஆமா ஆமா :/ :”@:
ஆமா எனபது நான்.
ஆமை என்பது நீங்கள். :.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
உங்களில் பெரிய ஆமை உள்ளது ஆமா :”ஜனநாயகன் wrote:மீனு wrote:என்ன ஆமா ஆமை :%ஜனநாயகன் wrote:ஆமா ஆமா :/ :”@:
ஆமா எனபது நான்.
ஆமை என்பது நீங்கள். :.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
ஆமா குண்டு )((Muthumohamed wrote:நாம இயற்கையிலேயே அழகு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சரும அழகை காக்கும் க்ரீன் டீ
ஆமா குண்டு )((Muthumohamed wrote:நாம இயற்கையிலேயே அழகு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» கோடையில் சரும பாதுகாப்பு
» பனிக்கால சரும பாதுகாப்பு முறைகள்
» தக்காளி தரும் சரும அழகு
» சரும அலர்ஜியை போக்க வழிகள்
» சரும பராமரிப்புக்கான டிப்ஸ்
» பனிக்கால சரும பாதுகாப்பு முறைகள்
» தக்காளி தரும் சரும அழகு
» சரும அலர்ஜியை போக்க வழிகள்
» சரும பராமரிப்புக்கான டிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum