Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
+2
ஜனநாயகன்
*சம்ஸ்
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
புதுடெல்லி, மே 23-
13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்' கணக்கு தொடங்குவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்ட மைனர்கள் பேஸ் புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்குவது இந்திய மெஜாரட்டி சட்டம், இந்திய ஒப்பந்த சட்டம், தகவல் மற்றும் தொழில் நுட்ப சட்டத்தை மீறுவதாக உள்ளது.
எனவே 18 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ் புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதை தடை செய்ய வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் கே.என்.கோவிந்தாச்சாரியா டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.அஹமத் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
'நமது பிள்ளைகளை நாம் காப்பாற்ற வேண்டும். சட்டபுறம்பான 'ஆன் லைன்' செயல்பாடுகளில் பெரியவர்கள், அப்பாவி சிறுவர்கள் ஈர்த்து வருகின்றனர்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 13 என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக நிலைமைகளை கருத்தில் கொண்டு, இந்தியாவிலும் 13 வயதுக்குட்பட்டவர்கள் இதுபோன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
நல்ல வேளைப்பா.நா முன்னாடியே சேந்துட்டேன்.தப்பிச்சேன். #+
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
ஜனநாயகன் wrote:நல்ல வேளைப்பா.நா முன்னாடியே சேந்துட்டேன்.தப்பிச்சேன். #+
70 வயசுல சேர்ந்த என்ன?சேராட்டா என?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நல்ல வேளைப்பா.நா முன்னாடியே சேந்துட்டேன்.தப்பிச்சேன். #+
70 வயசுல சேர்ந்த என்ன?சேராட்டா என?
ஏழு வயசுன்னு நீங்க சொல்றது சரிக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நல்ல வேளைப்பா.நா முன்னாடியே சேந்துட்டேன்.தப்பிச்சேன். #+
70 வயசுல சேர்ந்த என்ன?சேராட்டா என?
ஏழு வயசுன்னு நீங்க சொல்றது சரிக்கா.
(*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
அடித்தால் இப்படி அடிக்கனும் நன்றி அக்காஜனநாயகன் wrote: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
*சம்ஸ் wrote:அடித்தால் இப்படி அடிக்கனும் நன்றி அக்காஜனநாயகன் wrote: :,;:
:,
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
18 வயசுக்கு மேல அனுமதி கொடுப்பதை சரியானது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
நல்ல முடிவு
சில வருடங்களுக்கு மென்பே எடுத்திருக்க வேண்டிய முடிவு
சில வருடங்களுக்கு மென்பே எடுத்திருக்க வேண்டிய முடிவு
Re: 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
நான் அப்பவே நினைத்தேன் 70க்கு மேல் இருக்கும் என்று /)பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நல்ல வேளைப்பா.நா முன்னாடியே சேந்துட்டேன்.தப்பிச்சேன். #+
70 வயசுல சேர்ந்த என்ன?சேராட்டா என?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum