சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Khan11

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:00

இன்றைய மன அழுத்தம் நிறைந்த உலகில், அனைவரும் மன அழுத்தத்துடன், அதிக உடல் எடையாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலில் பல நோய்கள் வருவதோடு, எதையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இப்பொழுதெல்லாம் ஓடி ஆடி வேலை செய்பவர்களை விட, ஏசியில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. அதனால் உண்ணும் உணவுகள் செரிமானமாகாமல், அதில் உள்ள கொழுப்புக்கள் வயிற்றில் தங்கி தொப்பையை ஏற்படுத்துகின்றன.

அதுமட்டுமின்றி, இப்போது ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் நிறைய உணவுகள் வந்துள்ளன. இவை அனைத்தும், பசியின் உணர்வை அடிக்கடி தூண்டுபவை. ஆகவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்து, தொப்பை இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இவ்வாறு தொப்பை இருப்பவர்களுக்கு, நோய்கள் மிகவும் விரைவில் தாக்கும். மேலும் சிலருக்கு அவர்களது உடலையே சுமந்து நடக்க முடியாத நிலை ஏற்படும்.

இதனால் அத்தகைய தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவைகளை டயட்டில் சேர்த்து, தொப்பையைக் குறையுங்களேன்...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:00

ஓட்ஸ்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369380710-1-oats

ஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும். மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, சீராக வைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:01

முட்டை



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369380728-2-egg

முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது. எனவே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:01

ஆப்பிள்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369380755-3-apple

ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:02

மிளகாய்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369380798-4-chilli

மிளகாயில் உள்ள காப்சைசின், உடலின் மெட்பாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகளை கரைத்துவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:03

பூண்டு



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369380869-5-garlic

பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:03

பருப்பு வகைகள்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369380890-6-legumes

பருப்பு வகைகளிலும் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் அவற்றில் அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இவை உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவியாக உள்ளது. எனவே எப்போது பருப்புகளை கொண்டு செய்யப்படும் சூப் மற்றும் கிரேவி போன்றவற்றை சாப்பிடும் போது, இதில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறதோ என்று பயந்து சாப்பிட தேவையில்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:04

சிட்ரஸ் பழங்கள்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369380929-7-orange

சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க உதவும். அதிலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:04

மீன்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369380952-8-fish

மீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:05

நட்ஸ்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369380974-9-nuts

நட்ஸில் வால்நட், பாதாம் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் நட்ஸில் நல்ல ஆரோக்கியமான கொழுப்புக்கள் தான் நிறைந்துள்ளது. இவை தொப்பையை ஏற்படுத்தாது. எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாகத் தான் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:05

தேன்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369381020-10-honey

தினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் என்பது நமது பண்டைய கால மக்களின் நம்பிக்கை. உண்மையில் இது நம்பிக்கை மட்டுமல்ல, இது ஒரு இயற்கை வைத்தியமும் கூட.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:06

க்ரீன் டீ



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369381037-11-greentea

க்ரீன் டீயில் நல்ல அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே காபி குடிப்பதற்கு பதிலாக, தினமும் க்ரீன் டீயை குடித்தால், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்துவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:07

பட்டை



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369381068-12-cinnamon

பட்டையை உணவில் சேர்த்து வந்தால், அது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து, உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:07

பப்பளிமாசு (Grapefruit)



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369381125-13-grapefruit

தினமும் உணவு சாப்பிடும் முன் பாதி பப்பளிமாசு பழத்தை சாப்பிட்டால், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களை தவிர்க்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:08

கேரட்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369381138-14-carrot

கேரட் சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த காய்கறியாக இருந்தாலும், அவை உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதிலும் சிறந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:08

குளிர்ச்சியான நீர்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369381154-15-water

தினமும் குறைந்தது 2 லிட்டர் குளிர்ச்சியான நீரை பருக வேண்டும். ஏனெனில் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:09

நவதானியங்கள்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369381166-16-grains-carbs

நவதானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். எனவே உடல் எடையை குறைக்க நவதானியங்களால் ஆன உணவுகளை சாப்பிடுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:09

அன்னாசிப்பழம்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369381181-17-pineapple

ஸ்நாக்ஸ் நேரத்தில், அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதும், உடல் எடை குறைவுக்கு உதவியாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:10

கொழுப்பில்லாத பால் பொருட்கள்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369381196-18-milkproducts

உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் கொழுப்பில்லாத பால் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:11

இஞ்சி



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369381210-19-gingertea

இஞ்சியை உணவில் சேர்த்து வந்தால், நன்கு அழகான ஒல்லியான உடலைப் பெறலாம். அதிலும் 1/2 டீஸ்பூன் இஞ்சிப் பொடியை சூடான நீரில் கலந்து, அதில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Sun 26 May 2013 - 10:11

மஞ்சள் தூள்



தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 24-1369381228-20-turmericpowder

மஞ்சள் தூளும் உடல் எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் ஒன்றாகும்.

http://tamil.boldsky.com/health/food/2013/20-foods-that-burn-fat-003259.html#slide179892


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by rammalar Sun 26 May 2013 - 11:34

பயனுள்ள கட்டுரை.. தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 800522
-
தொப்பையில்லாத அழகி (கேன்ஸ் திரைப்பட
விழாவில்...)
-
தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Irina-Shayk0-620_1733838a-405x600
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 18:01

எலுமிச்சை ஜூஸ்
தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 11-1370928151-lemon
தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து, நாளடைவில் தொப்பை மறைந்துவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 18:02

வெள்ளை சாதத்தை தவிர்க்கவும்
தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 11-1370928173-boiledrice
தினமும் வெள்ளை சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக, கோதுமை பொருட்களை உணவில் சேர்க்கலாம். வேண்டுமெனில் கைக்குத்தல் அரிசி, ப்ரௌன் பிரட், நவதானியங்கள், ஓட்ஸ் மற்றும் தினை போன்றவற்றை உணவில் சேர்த்தால், அவை உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 18:03

தண்ணீர் குடிக்கவும்
தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! 11-1370928195-water
பெல்லி குறைய வேண்டுமெனில், தினமும் போதுமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!! Empty Re: தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum