Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐ.பி.எல்.: சென்னையை வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக சாம்பியன்
3 posters
Page 1 of 1
ஐ.பி.எல்.: சென்னையை வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக சாம்பியன்
கொல்கத்தா, மே 26-
ஐ.பி.எல். சீசன் 6-ன் இறுதிப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக டிவைன் சுமித்- டரே களம் இறங்கினார்கள். தொடக்க ஓவரே மும்பை அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டத்தின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் கிளீன்போல்டாகி வெளியேறினார். அடுத்து 2-வது விக்கெட்டுக்கு டரேவுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 2-வது ஓவரை மோர்கல் வீசினார். முதல் பந்தில் டரே கிளீன்போல்டாகி வெளியேறினார் அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த திருப்தியில் மோர்னே பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இந்த சீசனில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத ராயுடுவுக்கு அடுத்தடுத்து விக்கெட்டு வீழ்ந்ததால் விரைவில் களம் இறங்கினார். அவர் களம் இறங்கும்போது மும்பை அணி 3.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு இருவரும் நிதானமாக விளையாடினார்கள். தினேஷ் கார்த்திக் 21 ரன்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு ராயுடுவுடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். ராயுடு 36 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்தவர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனாலும் பொல்லார்டு சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் கடைசி ஓவரின் 5-வது மற்றும் 6-லது பந்தில் இரண்டு இமாலய சிக்சர் விளாசினார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
சென்னை அணி சார்பில் பிராவோ சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. ஹசி- விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை மலிங்கா வீசினார். முதல் ஓவரே சென்னை அணிக்கு பேரிடியாக அமைந்தது. ஹசி 4-வது பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த வந்த ரெய்னா முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்த ஓவரை ஜான்சன் வீசினார். அந்த ஓவரில் 4-வது பந்தில் பத்ரிநாத் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதனால் சென்னை அணி 1.4 ஓவரில் 3 ரன்னுக்குள் 3 முக்கிய விக்கெட்டை இழந்தது.
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக சென்னை அணியின் தோல்வி உறுதியானது. கேப்டன் டோனி மட்டும் கடைசி வரை அவுட்டாகாமல் 63 ரன்கள் எடுத்தார். சென்னையில் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணி 23 ரன்களில் அபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐ.பி.எல்.: சென்னையை வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக சாம்பியன்
சொல்லி வைத்து சாம்பியன் ஆவதில் ஒரு பெருமையும் இல்லையே.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஐ.பி.எல்.: சென்னையை வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக சாம்பியன்
@.ahmad78 wrote:சொல்லி வைத்து சாம்பியன் ஆவதில் ஒரு பெருமையும் இல்லையே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐ.பி.எல்.: சென்னையை வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக சாம்பியன்
ahmad78 wrote:சொல்லி வைத்து சாம்பியன் ஆவதில் ஒரு பெருமையும் இல்லையே.
யாரிடம் சொல்லி வைத்து அண்ணா
Similar topics
» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’
» ஆசியன் சாம்பியன்ஸ் ஹொக்கி: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்...
» மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது
» உலகக் கோப்பை கிரிக்கெட்: 4-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்
» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
» ஆசியன் சாம்பியன்ஸ் ஹொக்கி: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்...
» மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது
» உலகக் கோப்பை கிரிக்கெட்: 4-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்
» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum