Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
உ.பி-யில் 5 குழந்தைகளை கொன்ற தந்தைக்கு மரணதண்டனை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உ.பி-யில் 5 குழந்தைகளை கொன்ற தந்தைக்கு மரணதண்டனை
![உ.பி-யில் 5 குழந்தைகளை கொன்ற தந்தைக்கு மரணதண்டனை 95c785b9-c5f5-47ec-9a85-ac57f0479af6_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/May/95c785b9-c5f5-47ec-9a85-ac57f0479af6_S_secvpf.gif)
காசியாபாத், மே 27-
உத்தரப்பிரதேசம் காசியாபாத் மாவட்ட விஜயநகர் கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திர குமார் வெர்மா, 45. கடந்த 2009-ம் ஆண்டு இவர் தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
அப்போது குடும்பத்தில் ஏற்பட்ட பணப்பற்றாக்குறை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது 9 மாத குழந்தை முதல் 13 வயது வரையிலான 5 குழந்தைகளை கொடூரமாக தாக்கி கொன்றார். பின்னர் அவரது மனைவியையும் தாக்கினார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இதுகுறித்த வழக்கில் இன்று காசியாபாத் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ரவீந்திர குமார் வெர்மாவுக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி அருண் சாந்த் ஸ்ரீவாஸ்தாவ் தீர்ப்பு வழங்கினார். மேலும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து அவர் தீர்ப்பளித்தார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உ.பி-யில் 5 குழந்தைகளை கொன்ற தந்தைக்கு மரணதண்டனை
குற்றம் செய்யப்பட்டதே பணப்பற்றாக் குறையால்தான்
-
அபராதம் ரூ ஒரு லட்சம் ...!!
-
நல்ல தீர்ப்பு
-
அபராதம் ரூ ஒரு லட்சம் ...!!
-
நல்ல தீர்ப்பு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24688
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சீனாவின் அரச அலுவலகத்தை குண்டுவைத்து தகர்த்தவருக்கு மரணதண்டனை
» ஈரான் பெண் மீது மரணதண்டனை வழங்கும் முறையில் சிக்கல்
» அங்குலானை கொலைச் சம்பவம்: குற்றவாளிகளுக்கு மரணதண்டனை
» தந்தைக்கு பின்
» விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு மரணதண்டனை வழங்கும் அபாயம்
» ஈரான் பெண் மீது மரணதண்டனை வழங்கும் முறையில் சிக்கல்
» அங்குலானை கொலைச் சம்பவம்: குற்றவாளிகளுக்கு மரணதண்டனை
» தந்தைக்கு பின்
» விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு மரணதண்டனை வழங்கும் அபாயம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum