சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா Khan11

வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா

3 posters

Go down

வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா Empty வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா

Post by அர்சாத் Tue 8 Feb 2011 - 9:58

வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா Vegetables

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை விஷம்போல் ஏறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது

அரிசி கிலோ 100ரூபாவாகவும், சீனி 130ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மரக்கறிக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒருகிலோ கத்தரிக்காய் 400ரூபா, ஒருகிலோ பயிற்றங்காய் 400ரூபா, ஒருகிலோ பச்சைமிளகாய் 800 ரூபாவாக விற்கப்படுகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர்.பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பல இடங்களுக்கு அரசின் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் நிவாரணங்களை உதவி அரச அதிபர்கள் ஊடாக விநியோகிக்கும்படி அரசு பணிப்புரை விடுத்துள்ளது.
இதனால் நிவாரணப் பொருட்களை வழங்குவது யார் என்பதைப் பொதுமக்களால் அறிந்துகொள்ள முடியாதுள்ளது. எப்படியாயினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட பெரும்பாலான குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காதமையால் பட்டினிச்சாவை அவர்கள் எதிர்நோக்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு நிவாரணம் கிடைக்காததுடன் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
மூதூர், கிண்ணியாவில் சில உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்பட்டது. பச்சை மிளகாய் ஒரு கிலோ 1,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
தோப்பூர் பகுதியிலும் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. தேங்காய் ஒன்று 75 ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 250 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகள் எவையும்
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா Empty Re: வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா

Post by விஜய் Tue 8 Feb 2011 - 13:39

இப்படி விலை அதிகரித்தல் அங்கு உள்ள மக்களின் நிலை என்ன அன்றாட வாழ்க்கைக்கு என்ன பன்னுவார்கள் அவர்களுக்கு உதவிதேவைப்படும் நேரம் இது .
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா Empty Re: வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா

Post by நண்பன் Tue 8 Feb 2011 - 14:07

விஜய்-EXPRESS wrote:இப்படி விலை அதிகரித்தல் அங்கு உள்ள மக்களின் நிலை என்ன அன்றாட வாழ்க்கைக்கு என்ன பன்னுவார்கள் அவர்களுக்கு உதவிதேவைப்படும் நேரம் இது .
@. @. :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா Empty Re: வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum