Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரூமைக் காலி பண்றீங்களா?
Page 1 of 1
ரூமைக் காலி பண்றீங்களா?
நாம் எல்லோருமே வெளியூர்களுக்குச் சென்றால், ஹோட்டல்களில் தங்குவது சகஜம்தான். ஹோட்டலில் தங்கிவிட்டுக் காலி செய்யும்போது மறந்தவாக்கில் சில பொருட்களை விட்டுவிட்டுச் செல்வதும் அதைவிட சகஜம்தான். உலகம் முழுக்க இப்படி என்னென்ன பொருட்களை விட்டுவிட்டுச் செல்கிறார்கள் என்பதைப் பற்றிய ஆய்வில் வெட்டி ஆப்பீசர்ஸ் சிலர் ஈடுபட்டதில் கிடைத்த தகவல்கள் பல சுவாரசியமானவை; சில மானக்கேடானவை.
அறையைக் காலிசெய்யும்போது பெரும்பாலானவர்கள் தவறவிட்டுச் செல்வது செல்போன் சார்ஜரைத்தான். அதேபோல் 'குடிமகன்’களைப் பற்றிய புகார்களும் ரூம் பாய்களிடம் அதிகம். ''ஒரு வீணாப்போனவன் ரெண்டு நாள் தங்கி ரூமுக்கு சரக்கு வரவெச்சு நல்லாக் குடிச்சான். ஒருவழியா போதை தெளிஞ்சு ரூமைக் காலிபண்ணிட்டுப் போனான். கிளீன் பண்றதுக்கு உள்ளே போனா, ரூமை நாறடிச்சு வெச்சுருக்கான். கால் வைக்க முடியலை. அவ்வளவு வாந்தி. அந்த ரூமை கிளீன் பண்ணின என்னோட மன தைரியத்தைப் பாராட்டி எங்க ஹோட்டல் மேனேஜர் எனக்கு மூணு நாள் சம்பளத்தோட லீவு குடுத்தார்னா பார்த்துக்கங்க!'' - இது ஒரு ரூம்பாயின் வாக்குமூலம்.
இன்னொரு ரூம் பாய் சொன்ன தகவலோ, ரொம்பவே புதுசு ரகம். ஒருவர் தனியாகவே வந்து தனியாகவே சில நாட்கள் தங்கி, தனி யாகவே ரூமைக் காலி செய்து போயிருக்கிறார். ஆனால், அவர் காலி பண்ணிப்போன பிறகு, ரூமில் ஏழெட்டு காண்டம்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார் ரூம் பாய்.
''டூத் பிரஷ், சோப், டவல், பனியன் மாதிரி பாத்ரூம் ஐட்டங்கள் மறதியில் மிஸ்ஸாகிறது வழக்கம்தான். ஆனா, பலான டி.வி.டி-யை வாங்கி வந்து ரூமை சாத்திட்டுப் போட்டுப் பார்க்கும் மனிதர்களும் உண்டு. ஒருமுறை இந்த மாதிரி ஒரு ஆள் டி.வி.டி-யைப் பார்த்துட்டு, மறந்துட்டு பிளேயர்லயே விட்டுட்டுப் போயிட்டான். நாங்களும் கவனிக்கலை. அடுத்து அந்த ரூமுக்கு வந்த ஒரு குடும்பம் டி.வி.டி-யைப் போட்டுப் பார்த்துட்டு டெரர் ஆயிட்டாங்க. ஹோட்டல் மேல கேஸ் போடுவோம்னு எல்லாம் மிரட்டினாங்க... அவங்களை சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு'' என்று புலம்பியிருக்கிறார் இன்னொரு ரூம் பாய்.
நீங்க எதை எதை ஹோட்டலில் விட்டுட்டு வந்திருக்கீங்கனு யோசிச்சுப் பாருங்க. நல்லாப் பொழுது போகும்!
- சீலன்
டைம் பாஸ்

Similar topics
» லவ் பண்றீங்களா?
» love பண்றீங்களா?
» கூகுள் குறோம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது
» வேலை காலி
» காலி நாற்காலி
» love பண்றீங்களா?
» கூகுள் குறோம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது
» வேலை காலி
» காலி நாற்காலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum