Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
நல்லதா நாலு விஷயம்..
3 posters
Page 1 of 1
நல்லதா நாலு விஷயம்..
கோயிலில் சப்தம் போட்டு பிரார்த்தனை செய்தால் மற்றவர்களுக்கு
இடைஞ்சல் உண்டாகும். அவர்களும் தங்கள் மனக் குறைகளை
இறைவனிடம் ஆத்மார்த்தமாய் சொல்லவே வந்திருப்பார்கள்.
அதனால் மனதுக்குள் பிரார்த்திப்பதே எல்லாருக்கும் நல்லது.
-
- ப. மகாலட்சுமி, சென்னை.
-
-----------------------------------------------
வெயில் காலத்தில் குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் வேப்பிலை,
எலுமிச்சை இலைகளைப்போட்டு, இரண்டு மணி நேரம் ஊறிய
பின் குளிக்கவும், தொடர்ந்து செய்தால் மேனி கமகமக்கும்.
-
- அங்கயற்கண்ணி திருமலையப்பன், மதுரை.
-
--------------------------------------------
முதல்நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்தை மோரில் கலந்து
குடித்தால் நீர் கடுப்பு நீங்கும். உடம்பும் குளிர்ச்சியாக இருக்கும்.
-
- ஜே.ஹேமலதா, மறைமலைநகர்
-
--------------------------------------------
கத்திரிக்காயை நான்காக நறுக்கி, அப்படியே வெயிலில் ஒரு
வாரம் காய விடுங்கள். அதன்பின் வத்தக்குழம்பு, சாம்பார்
செய்யப் பயன்படுத்தினால் சுவை அள்ளும்.
-
- அரவிந்தா ராமகிருஷ்ணன், பூதலூர்.
-
--------------------------------------------
நன்றி: மங்கையர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..
» நாலு பொண்ணு நாலு பசங்க.
» கணக்கு பண்ணும்படியான ஒரு விஷயம்…
» மூச்சில் முன்னூறு விஷயம்
» சிந்திக்க வேண்டிய விஷயம்...!
» நாலு பொண்ணு நாலு பசங்க.
» கணக்கு பண்ணும்படியான ஒரு விஷயம்…
» மூச்சில் முன்னூறு விஷயம்
» சிந்திக்க வேண்டிய விஷயம்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|