Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
அதிரடி நாயகியாக வலம் வரும் அனுஷ்கா
2 posters
Page 1 of 1
அதிரடி நாயகியாக வலம் வரும் அனுஷ்கா
'அருந்ததி' படத்திற்குப் பிறகு அனுஷ்காவின் மார்கெட் ராக்கெட் வேகத்தை விட அதிகமாக ஏறிவிட்டது. |
தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுஷ்காவுக்காகவே இரண்டு தெலுங்குப் படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள். மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்க, அனுஷ்கா ஹீரோயினாக நடித்த 'கலேஜா', நாகார்ஜுனாவுடன் ப்ரியா மணி, அனுஷ்கா ஜோடி போட்ட 'ரகடா' ஆகிய இரண்டு படங்கள்தான் அனுஷ்காவிற்காக தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ரகடா' படத்தை தமிழில் 'வம்பு' என்ற தலைப்பில் பத்ரகாளி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. 'கலேஜா' படத்தை தமிழில் 'பத்ரா' என்ற தலைப்பில் குருபிரம்மா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அடிதடி, காதல், காமெடி, பிரமாண்டம் என கமர்ஷியல் மசாலாவால் தயாராகியிருக்கும், இந்த இரண்டு படங்களும் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு படத்தில் அனுஷ்கா, சோலோவாக கலக்கியிருக்கிறார் என்றால், மற்றொரு படத்தில் ப்ரியா மணியுடன் போட்டி போட்டிருக்கிறாராம். |
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி.
» ஹீரோவுக்கு ரொமான்டிக் மூடுவை கொண்டு வரும் அனுஷ்கா
» தெலுங்கில் மட்டும் தான் ஜோடி சேருவேன்: அனுஷ்கா அதிரடி
» திருமணத்துக்குப் பின் நாயகியாக மாளவிகா!
» மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்!
» ஹீரோவுக்கு ரொமான்டிக் மூடுவை கொண்டு வரும் அனுஷ்கா
» தெலுங்கில் மட்டும் தான் ஜோடி சேருவேன்: அனுஷ்கா அதிரடி
» திருமணத்துக்குப் பின் நாயகியாக மாளவிகா!
» மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|