Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
8 வயது தங்கையை குத்திக்கொன்றுவிட்டு சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவிக்கும் 12வயது சிறுவன்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
8 வயது தங்கையை குத்திக்கொன்றுவிட்டு சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவிக்கும் 12வயது சிறுவன்
நியூயார்க், ஜுன் 5-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் பர்னி ஃபவுலர் (37). இவருக்கு 4 மனைவிகள் உள்ளனர். அவர்களில் மூவரை விவாகரத்து செய்துவிட்டு தனது 7 குழந்தைகளுடன் 4வது மனைவியுடன் இவர் வாழ்ந்து வருகிறார்.
கடந்த மாதம் இவரது மகள் லெய்லா ஃபவுலர் (8) உடல் முழுக்க கத்திக் குத்து காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
சதை பிடிப்புடன் சிகப்பாக இருந்த மர்ம மனிதன் அவளை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டதாக அவளது 12 வயது அண்ணன் பெற்றோரிடம் கூறினான்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த லெய்லா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.
மர்ம மனிதனை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியபோது கொலையான சிறுமியின் அண்ணன் கூறிய வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதை உணர்ந்தனர்.
இதனையடுத்து, அவனை 'உரிய' முறையில் விசாரித்தபோது, 'தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் நான்தான் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன். எதிர்பாராத விதமாக அவள் இறந்து விட்டாள்' என்ற உண்மையை கக்கினான்.
இவன் மீதான வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க நாட்டின் சட்டத்தின்படி, 14 வயதுக்குட்பட்டவர்களை சிறையில் அடைக்கக் கூடாது என்பதால் பிலேசர் வில்லியில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அவன் அடைக்கப்பட்டுள்ளான்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 23 வயதுக்கு பின்னர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து அவன் விடுதலை ஆவான். குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசு தரப்பில் போதிய சாட்சிகள் இல்லாத பட்சத்தில் இடைக் காலத்திலேயே அவன் விடுதலை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
8 வயது மகளை இழந்த வேதனையை சுமந்தபடி, இளம் குற்றவாளியான தனது 12 வயது மகனை வாரம் இருமுறை சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று அவனது தந்தை சந்தித்து வருகிறார்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 8 வயது தங்கையை குத்திக்கொன்றுவிட்டு சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவிக்கும் 12வயது சிறுவன்
இந்த சிறு வயதில் இவ்வளவு கோவமா ?
Re: 8 வயது தங்கையை குத்திக்கொன்றுவிட்டு சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவிக்கும் 12வயது சிறுவன்
விளையாட்டு வினையாகி விட்டது `#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 8 வயது தங்கையை குத்திக்கொன்றுவிட்டு சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவிக்கும் 12வயது சிறுவன்
அதிக கோபம் ஆகாது @.Muthumohamed wrote:இந்த சிறு வயதில் இவ்வளவு கோவமா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» 12 வயது சிறுமி மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» 12 வயது சிறுமி மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum