சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி! Khan11

77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி!

Go down

77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி! Empty 77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 10:45

லண்டன்: நேற்று வாங்கிய டிவி இன்று ரிப்பேராகி டென்ஷனைக் கொடுக்கும் இக்காலத்தில், லண்டனில் கடந்த 77 வருடமாக ஒரு டிவி எந்த ரிப்பேரும் இல்லாமல் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
கடந்த 1936ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டிவி இது. இதுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறதாம் அந்த டிவி.
இதுதான் இங்கிலாந்திலேயே மிகவும் வயதான ஆனால் சூப்பர் ஸ்டிராங்கான டிவியாம்.

கருப்பு, வெள்ளை டிவி...
77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி! 06-1370495620-tvmadein1936-2-600

கருப்பு வெள்ளை மார்கோனிபோன் 702 டிவியான இது அக்காலத்தில் மிக் சிறிய விலைக்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது இதன் விலை மதிப்பு 11,000 பவுண்டுகளாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி! Empty Re: 77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 10:46

பட்டமளிப்பு விழா...

77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி! 06-1370495648-tvmadein1936-3-600

1937ம் ஆண்டு நடந்த 6ம் ஜார்ஜ் மன்னரின் பட்டமளிப்பு விழாவை ஒளிபரப்புவதற்காகவே தயாரிக்கப்பட்டதாம் இந்த டிவி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி! Empty Re: 77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 10:46

நல்ல கண்டிஷன்...

77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி! 06-1370495672-tvmadein1936-1-600

இந்த டிவியை தற்போது என்ஜீனியர் ஜெப்ரி போரின்ஸ்கி வைத்துள்ளார். தொடர்ந்து இந்த டிவி இயங்கி வருவதாகவும், அதில் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்து வருவதாகவும் கூறுகிறார் ஜெப்ரி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி! Empty Re: 77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 10:48

செட்டாப் பாக்ஸ்க்கு மாறிவிட்டது...

77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி! 06-1370495694-tvmadein1936-600

56 வயதான ஜெப்ரி, இந்த டிவியை 1999ம் ஆண்டு 2000 பவுண்டு பணம் கொடுத்து வாங்கியுள்ளார். செட் டாப் பாக்ஸ் மூலம் அனலாக் சிக்னலை டிஜிட்டல் சிக்னலாக மாற்றி பார்த்து வருகிறாராம் ஜெப்ரி.
வழக்கமாக டிவி சீரியல்களைத்தான் ஜவ்விழு இழுத்து ஓட்டுவார்கள்.. இங்கே ஒரு டிவியே சீரியல் ரேஞ்சுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
http://tamil.oneindia.in/news/2013/06/06/world-tv-made-1936-still-going-strong-uk-176682.html#slide194312


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி! Empty Re: 77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum