Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
5 posters
Page 1 of 1
ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது. அது என்னென்னவென்று பார்க்கலாமா!!!
1. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. எப்படியென்றால் ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது.
2. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் அது பற்களை பாதுகாப்பதுடன், ஈறுகளும் நன்கு வலுவடைகிறது.
3. சாக்லேட் ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக சாக்லேட் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது. அதிலும் சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் சரியாகிவிடும்.
4. ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் வைட்டமின் ஏ, டி, கே மற்றும் பி12 ஆகியவை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் பார்வைக் கோளாறு, சிறுநீரக கோளாறு போன்றவை சரியாகும். மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதிலுள்ள வைட்டமின் பி12 நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும்.
5. ஐஸ்கிரீமில் உடலுக்கு தேவையான புரோட்டீன் இருக்கிறது. இதனால் உடலுக்கு தினமும் தேவை, ஏனென்றால் உடலில் உள்ள தசைத் திசுவை தினமும் சரிசெய்ய தேவைப்படுகிறது.
6. சில ஐஸ்கிரீமானது கொழுப்பு குறைவாக உள்ள பாலாடையால் ஆனது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
ஆகவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று புரிந்து கொண்டீர்களா!!! ஐஸ்கிரீமை சாப்பிடலாம், ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் சாப்பிட முடியவில்லை என்றாலும், வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங்கள். இதனால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.
முகநூல்
Re: ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
ஆஹா இப்படி சொன்னா நாங்க எப்படி சாப்பிடாமல் இருப்பது இருந்தாலும் அளவோடுதான் சாப்பிடனும் #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
சாப்பிட அப்படியே பணம் அனுப்பினால் எனக்கு இன்னும் நல்லதுஙோநண்பன் wrote:ஆஹா இப்படி சொன்னா நாங்க எப்படி சாப்பிடாமல் இருப்பது இருந்தாலும் அளவோடுதான் சாப்பிடனும் #+
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
kalainilaa wrote:சாப்பிட அப்படியே பணம் அனுப்பினால் எனக்கு இன்னும் நல்லதுஙோநண்பன் wrote:ஆஹா இப்படி சொன்னா நாங்க எப்படி சாப்பிடாமல் இருப்பது இருந்தாலும் அளவோடுதான் சாப்பிடனும் #+
ஆமா எனக்கும் சேர்த்து வாங்குங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
நம்ம நண்பர் ரொம்ப நல்லவர்பானுகமால் wrote:kalainilaa wrote:சாப்பிட அப்படியே பணம் அனுப்பினால் எனக்கு இன்னும் நல்லதுஙோநண்பன் wrote:ஆஹா இப்படி சொன்னா நாங்க எப்படி சாப்பிடாமல் இருப்பது இருந்தாலும் அளவோடுதான் சாப்பிடனும் #+
ஆமா எனக்கும் சேர்த்து வாங்குங்க
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
எனக்கு பிடித்த ஒன்று
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
kalainilaa wrote:நம்ம நண்பர் ரொம்ப நல்லவர்பானுகமால் wrote:kalainilaa wrote:சாப்பிட அப்படியே பணம் அனுப்பினால் எனக்கு இன்னும் நல்லதுஙோநண்பன் wrote:ஆஹா இப்படி சொன்னா நாங்க எப்படி சாப்பிடாமல் இருப்பது இருந்தாலும் அளவோடுதான் சாப்பிடனும் #+
ஆமா எனக்கும் சேர்த்து வாங்குங்க
இவரா நம்ம நண்பர்?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
பானுகமால் wrote:kalainilaa wrote:நம்ம நண்பர் ரொம்ப நல்லவர்பானுகமால் wrote:kalainilaa wrote:சாப்பிட அப்படியே பணம் அனுப்பினால் எனக்கு இன்னும் நல்லதுஙோநண்பன் wrote:ஆஹா இப்படி சொன்னா நாங்க எப்படி சாப்பிடாமல் இருப்பது இருந்தாலும் அளவோடுதான் சாப்பிடனும் #+
ஆமா எனக்கும் சேர்த்து வாங்குங்க
இவரா நம்ம நண்பர்?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum