சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Khan11

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 15:47

உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கக்கூடிய உணவுகள் என்றால், பொதுவாக ஒரு தட்டு நிறைய சாதம் மற்றும் நிறைய காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று தான் சொல்வோம். ஆனால் உடலுக்கு சரியான ஆற்றலைக் கொடுக்கக்கூடிய வகையில் பழங்களும் பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய பழங்கள் உடலின் ஆற்றலை மட்டும் அதிகரிக்காமல், உடலில் கொழுப்புக்கள் சேராதவாறும் பாதுகாக்கின்றன. மேலும் பழங்களில் ஸ்டார்ச் மிகவும் குறைவு. ஆனால் இயற்கை சர்க்கரையானது அதிகம்.

பெரும்பாலும் பலரது உடலின் ஆற்றலானது மதிய வேளையில் தான் குறைய ஆரம்பிக்கும். ஏனெனில் மதிய உணவு சாப்பிட்டு இரண்டு மணிநேரத்திற்கு பிறகு, இரத்த சர்க்கரையின் அளவானது குறைய ஆரம்பிப்பது தான். இவ்வாறு உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தால், தலைவலி ஆரம்பித்து, உடல் சோர்வுடன் இருக்கும்.

இந்த நிலையில் மீண்டும் உணவை சாப்பிட முடியாது. ஆகவே மதியம் 4 மணி அளவில் ஒருசில பழங்களை சாப்பிட்டு, உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம். இத்தகைய பழங்கள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, உடலுக்கு உறுதியை அதிகரிக்கும். மேலும் பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரையானது பயனுள்ள கலோரிகளை கொடுக்கும். அதுமட்டுமின்றி, சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்

இப்போது உடலின் ஆற்றலை அதிகரிக்கக்கூடிய பழங்கள் எவையென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, அதனை அதிகம் சாப்பிட்டு, உடலின் ஆற்றவை அதிகரித்து சுறுசுறுப்புடன் இருங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 15:48

வாழைப்பழம்

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! 10-1370842972-banana

உடற்பயிற்சி செய்த பின்னர், வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் நிறைய பயனுள்ள கார்ப்போஹைட்ரேட் மற்றும் இயற்கை இனிப்புக்கள் நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடனே உடலின் ஆற்றலானது அதிகரிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 15:48

ஆரஞ்சு

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! 10-1370842994-oranges

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், உடல் சோர்வாக இருக்கும் வேளையில் ஆரஞ்சு ஜூஸ் சாப்பிடுவது நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 15:49

தர்பூசணி

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! 10-1370843014-watermelon

தர்பூசணியில் உடலை வறட்சியடையச் செய்யாத வகையில் ஒரு முக்கியமான பொருள் உள்ளது. அது தான் நீர்ச்சத்து. எனவே இதனை அதிகம் சாப்பிட்டால், உடல் வறட்சியை தவிர்ப்பதோடு, இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 15:50

மாம்பழம்

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! 10-1370843031-mango-600

புரோட்டீன் நிறைந்திருக்கும் பழங்களில் ஒன்று தான் மாம்பழம். மேலும் இந்த பழத்தில் உள்ள கலோரிகள், கால்சியம் மற்றும் ஜிங்க், உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 15:54

ஆப்பிள்

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! 10-1370843047-apple

உடலின் சக்தியை அதிகரிக்கும் பழங்களில் முக்கியமானவை ஆப்பிள். ஆகவே உடலின் சக்தி குறைந்திருக்கும் வேளையில் ஆப்பிளை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடித்தால், உடலின் எனர்ஜியானது அதிகரிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 15:55

பப்பாளி

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! 10-1370843061-papaya

பப்பாளி சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களானது, வயிற்றை நிறைப்பதோடு, ஆற்றல் மிக்கதாகவும் வைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 15:56

அன்னாசி

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! 10-1370843074-pineapple

ன்னாசியிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடல் ஆற்றவை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 15:57

பெர்ரி

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! 10-1370843089-berries

பெர்ரிப்பழங்களில் வைட்டமின் சி மற்றும் பயனுள்ள கலோரிகள் நிறைந்துள்ளன. எனவே தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவது, உடலை ஆரோக்கியத்துடனும், ஆற்றல் மிக்கதாகவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்திருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 15:58

மாதுளை

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! 10-1370843105-pomegranate

மாதுளை சாப்பிட்டாலும், உடலின் சக்தியானது அதிகரிக்கும். மேலும் இது உடலின் ஸ்டாமினாவை தக்க வைக்கும் பழங்களில் முக்கியமானவை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 15:59

எலுமிச்சை

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! 10-1370843119-lemonjuice

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சையில் நிறைந்துள்ள வைட்டமின் சி என்னும் சத்தானது, சோர்வாக இருக்கும் உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும். எனவே அவ்வப்போது எலுமிச்சை ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 15:59

கொய்யாப்பழம்

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! 10-1370843136-guavaleaves

கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள், உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by ahmad78 Tue 11 Jun 2013 - 16:00

பேரிக்காய்

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! 10-1370843152-pearsjuice

தினமும் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள இயற்கை இனிப்புக்கள், உடலின் சக்தியை சீராக வைக்க உதவியாக இருக்கும்.

http://tamil.boldsky.com/health/food/2013/fruits-boosting-energy-levels-003371.html#slide198452


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! Empty Re: உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum