Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரின் விரல் ரேகையைப் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரின் விரல் ரேகையைப் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு
தடுப்புக் காவலிலுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரொருவரின் கைவிரல் ரேகையைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தொடர்பாகவே நீதிமன்றம் இன்று அவ்வாறு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இன்று நீதிமன்றத்தில் குறித்த சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்ட போது சட்டமா அதிபரினால் அவருக்கெதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் பின்பே நீதிமன்றம் அவரது கைவிரல் ரேகையை பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டது.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தீவிரமாக நிலவிய காலகட்டத்தில் குறித்த சந்தேக நபர் கொழும்பின் முக்கிய இலக்குகள் குறித்த புலனாய்வுத் தகவல்களை திரட்டுவதில் ஈடுபட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐந்து கப்பல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன
» விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்காக பிரிட்டன் தொண்ணூறு மில்லியன் நிதியுதவி
» புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினியை தொடர்ந்தும் விளக்க மறியலில வைக்குமாறு உத்தரவு!
» இறந்தவர் சடலத்தை வீட்டிற்கே எடுத்து செல்ல நீதிமன்றம் உத்தரவு
» அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்க ஜார்க்கண்ட நீதிமன்றம் உத்தரவு
» விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்காக பிரிட்டன் தொண்ணூறு மில்லியன் நிதியுதவி
» புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினியை தொடர்ந்தும் விளக்க மறியலில வைக்குமாறு உத்தரவு!
» இறந்தவர் சடலத்தை வீட்டிற்கே எடுத்து செல்ல நீதிமன்றம் உத்தரவு
» அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்க ஜார்க்கண்ட நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum