Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
5 posters
Page 1 of 1
தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
ஐகோர்ட்கள் மற்றும் மாவட்ட கோர்ட்டுகளுக்கு முன்உதாரணமாக விளங்க வேண்டிய சுப்ரீம் கோர்டின் பணி நேரம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விடுமுறை நாட்களில் செயல்படும் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்களின் பணிகள் ஒரு மணிநேரம் தாமதமாகவே துவங்குகின்றன. வழக்கறிஞர்களும், வழக்குதாரர்களும் உரிய நேரத்திற்கு வந்தாலும், நீதிபதிகள் தாமதமாகவே வருகின்றனர். இது வழக்குகளையும், வாதிகளையும் பெரிதும் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மே 30 தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை தினமும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் 60 நிமிடங்கள் தாமதமாகவே வந்துள்ளார். வழக்கமான நேரமான காலை 10.30 மணிக்கு பதிலாக 12 மணிக்கே அவர் பணியை துவக்குவதாக கூறப்படுகிறது.
- தினமலர்
நீதியும் தாமதம் நீதிபதியும் தாமதம்
- தினமலர்
நீதியும் தாமதம் நீதிபதியும் தாமதம்
Re: தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
ஒரு மாசத்துக்கும் மேல லீவு விட்டா சோம்பேறித்தனம் வரத் தானே செய்யும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
பானுகமால் wrote:ஒரு மாசத்துக்கும் மேல லீவு விட்டா சோம்பேறித்தனம் வரத் தானே செய்யும்
உண்மை தான்
Re: தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
நீதி ஒரு போதும் தாமதப்படுத்தப்படக் கூடாது.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
ஒரு பக்க தீர்ப்பாக கருத்து சொல்லக்ககூடாது...!
-
செய்தி வெளியிட்ட தினமலர் அது குறித்து, சிறந்த
வழக்கறிஞர்களின் கருத்தினையும் கேட்டறிந்து
வெளியிட்டிருந்தால் பாராட்டலாம்..!
-
-
செய்தி வெளியிட்ட தினமலர் அது குறித்து, சிறந்த
வழக்கறிஞர்களின் கருத்தினையும் கேட்டறிந்து
வெளியிட்டிருந்தால் பாராட்டலாம்..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
gud boy wrote:நீதி ஒரு போதும் தாமதப்படுத்தப்படக் கூடாது.
நான் கேள்வி ஒன்னு கேட்டேனே அதுக்கு பதில் சொல்லுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
பானுகமால் wrote:gud boy wrote:நீதி ஒரு போதும் தாமதப்படுத்தப்படக் கூடாது.
நான் கேள்வி ஒன்னு கேட்டேனே அதுக்கு பதில் சொல்லுங்க
அறிவுப் பூர்வமான கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கப் படும்..
நான் கேட்ட கேள்விக்கே இன்னும் பதில் அளிக்கப்படவில்லை..அப்படி இருக்கும் போது நான் எப்படி பதில் அளிப்பேன்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
அஹமட் தான் பதில் சொல்லிட்டாரே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
பானுகமால் wrote:அஹமட் தான் பதில் சொல்லிட்டாரே
அதில் கேள்விக்கான விடை இல்லை..விடை சொல்லாமல் இருப்பதற்கான காரணம் தான் உள்ளது..
எங்க கிட்டயேவா?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
gud boy wrote:பானுகமால் wrote:அஹமட் தான் பதில் சொல்லிட்டாரே
அதில் கேள்விக்கான விடை இல்லை..விடை சொல்லாமல் இருப்பதற்கான காரணம் தான் உள்ளது..
எங்க கிட்டயேவா?
சரி எனக்கு பதில் தெரியல நீங்க்க சொல்லுங்களேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
எனக்கும் தெரியல ...அஹமத் அண்ணன் பதில் சொல்லிட்டு ஒரு முற்றுப் புள்ளி வைங்க.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
என்ன முற்றுப்புள்ளி வைக்க?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
பானுகமால் wrote:என்ன முற்றுப்புள்ளி வைக்க?
இந்த டாபிக் பற்றி பேசத் தான்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum