Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
படித்ததில் பிடித்தவை
+4
rammalar
Muthumohamed
*சம்ஸ்
ahmad78
8 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
படித்ததில் பிடித்தவை
First topic message reminder :
காட்டில் ஒரு சிங்கம், ஒரு ஆட்டை அழைத்தது. ”என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல், ”என்று கேட்டது. ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு, ’ஆமாம்,நாறுகிறது. ’என்று சொல்லிற்று. உடனே சிங்கம், ”முட்டாளே, உனக்கு எவ்வளவு திமிர், ”என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து. அதனுடைய கருத்தைக் கேட்டது. ஓநாய் முகர்ந்து பார்த்துவிட்டு,”கொஞ்சம் கூட நாறவில்லை, ”என்றது. சிங்கம், ”மூடனே,பொய்யா சொல்கிறாய்?” என்று கூறி அடித்துக் கொன்றது.
பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது. நரி சொன்னது, ”நாலு நாளா கடுமையான ஜலதோஷம். அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை. ”சிங்கம் நரியை விட்டுவிட்டது.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: படித்ததில் பிடித்தவை
*சம்ஸ் wrote:Nisha wrote:படித்ததில் பிடித்ததை பகிர்ந்தமைக்கு நன்றிங்க சம்ஸ்!
எங்கிருந்து படித்தீர்கள் எனவும் சொல்லி இருந்தால் இன்னும் நன்றி சொல்வேனாம்!
ம் நன்றி மேடம் அடிக்கடி மறந்து போகிறது! ஆமா எங்கே படித்தேன் அதுவும் மறந்து போச்சு...........
அப்படியா இடிஅமீன் தாத்தா! வயதாகிப்போச்சில்லையா? அப்படித்தான் ஆகும். நாங்கல்லாம் சின்னப்பசங்க.. மறப்பதே இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவை
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:படித்ததில் பிடித்ததை பகிர்ந்தமைக்கு நன்றிங்க சம்ஸ்!
எங்கிருந்து படித்தீர்கள் எனவும் சொல்லி இருந்தால் இன்னும் நன்றி சொல்வேனாம்!
ம் நன்றி மேடம் அடிக்கடி மறந்து போகிறது! ஆமா எங்கே படித்தேன் அதுவும் மறந்து போச்சு...........
அப்படியா இடிஅமீன் தாத்தா! வயதாகிப்போச்சில்லையா? அப்படித்தான் ஆகும். நாங்கல்லாம் சின்னப்பசங்க.. மறப்பதே இல்லை.
ஆமா ஆமா சொன்னாங்க நீங்க சின்னப்பசங்களாம் என்று ஹ்ஹிஹிஹி
Re: படித்ததில் பிடித்தவை
அப்பாடா!
ஒப்புக்கிட்டதுக்கு நன்றி அண்ணாத்தே! அடுத்த தடவை எங்கே இருந்து படித்தீர்கள் என போடாட்டால் பதிவை தூக்கிருவேன் என மறந்திராதிங்கோ சாரே!
படப்பகிர்வுகள் பற்றி பரவாயில்லை.தட்டச்சிட்டு இடும் பதிவுகளுக்கு எடுத்த இடம் சொல்லி நன்றி சொல்லணும்பா!
ஒப்புக்கிட்டதுக்கு நன்றி அண்ணாத்தே! அடுத்த தடவை எங்கே இருந்து படித்தீர்கள் என போடாட்டால் பதிவை தூக்கிருவேன் என மறந்திராதிங்கோ சாரே!
படப்பகிர்வுகள் பற்றி பரவாயில்லை.தட்டச்சிட்டு இடும் பதிவுகளுக்கு எடுத்த இடம் சொல்லி நன்றி சொல்லணும்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவை
Nisha wrote:அப்பாடா!
ஒப்புக்கிட்டதுக்கு நன்றி அண்ணாத்தே! அடுத்த தடவை எங்கே இருந்து படித்தீர்கள் என போடாட்டால் பதிவை தூக்கிருவேன் என மறந்திராதிங்கோ சாரே!
படப்பகிர்வுகள் பற்றி பரவாயில்லை.தட்டச்சிட்டு இடும் பதிவுகளுக்கு எடுத்த இடம் சொல்லி நன்றி சொல்லணும்பா!
சரிங்க மேடம் ஸாரி இனி இப்படியான தப்பு செய்யாமல் பார்க்கிறேன்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை -
» படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை -
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum