Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
+3
பானுஷபானா
ansar hayath
Muthumohamed
7 posters
Page 1 of 1
உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
உங்கள் மனைவியை புரிந்து கொள்ள
அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்
மனைவி ; உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றது தான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க
இஷ்டம்
மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்ட தான் வருவீங்க
மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை
மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்த்மாயிருக் கிறேன்
மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.
மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக் கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்
மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்
மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத
ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.
மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு
மனைவி : சரி
அர்த்தம் : நோ..
மனைவி : நோ
அர்த்தம் : சரி
மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன்
பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க
மனைவி : ஒண்ணுமில்லை
அர்த்தம : நிறைய இருக்கு
மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத் தான் பேச ஆரம்பிக்கணும்.

ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
பானுகமால் wrote::}:}:}:}:}பானு போடும் ஆட்டத்தை பார்த்தால் மேல சொன்ன அனைத்தும் உண்மை யென்று தெளிவாகிறது ...தல சும்மா கலக்குங்க ((((((
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
kalainilaa wrote:பானுகமால் wrote::}:}:}:}:}பானு போடும் ஆட்டத்தை பார்த்தால் மேல சொன்ன அனைத்தும் உண்மை யென்று தெளிவாகிறது ...தல சும்மா கலக்குங்க ((((((
$* $* $*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
ஒவ்வொருத்தருக்கும் இது மாறுபடலாம்..இது அவர்களுக்கு அமைந்த கணவனை பொறுத்து இவை மாறும் என்பது என் கருத்து..
பெண்களின் மொழியை அறிவதற்கான் அகராதியை யாராலும் கண்டு பிடிக்க இயலாது..
பெண்கள் ஒரு ஆழ கடல்..அதன் ஆழத்தை அளவிட முடியாது..
பெண்களின் மொழியை அறிவதற்கான் அகராதியை யாராலும் கண்டு பிடிக்க இயலாது..
பெண்கள் ஒரு ஆழ கடல்..அதன் ஆழத்தை அளவிட முடியாது..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
:/:/:/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
முஹம்மத் திருமணம் முடிந்துவிட்டதா? ^_^_^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
ahmad78 wrote:முஹம்மத் திருமணம் முடிந்துவிட்டதா? ^_^_^_
இல்லை இனிமேல் தான் அண்ணா
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
gud boy wrote:ஒவ்வொருத்தருக்கும் இது மாறுபடலாம்..இது அவர்களுக்கு அமைந்த கணவனை பொறுத்து இவை மாறும் என்பது என் கருத்து..
பெண்களின் மொழியை அறிவதற்கான் அகராதியை யாராலும் கண்டு பிடிக்க இயலாது..
பெண்கள் ஒரு ஆழ கடல்..அதன் ஆழத்தை அளவிட முடியாது..
உங்க கருத்து தான் உண்மை
பெண்கள் ஒரு ஆழ கடல்..அதன் ஆழத்தை அளவிட முடியாது
இது 200% உண்மை
Similar topics
» மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!
» மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!
» என்னவென்று புரிந்து கொள்ள…
» புரிந்து கொள்ள முடிகிறதா
» அவரை' புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்?
» மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!
» என்னவென்று புரிந்து கொள்ள…
» புரிந்து கொள்ள முடிகிறதா
» அவரை' புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum