Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணவனை விட்டுப் பிரிந்து செல்ல கனடா பெண்ணுக்கு உதவிய 2 சவுதி பெண்களுக்கு சிறை தண்டனை
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கணவனை விட்டுப் பிரிந்து செல்ல கனடா பெண்ணுக்கு உதவிய 2 சவுதி பெண்களுக்கு சிறை தண்டனை
ரியாத், ஜூன் 17-
கனடா நாட்டு பெண் ஒருவர் கணவரை விட்டுப் பிரிந்துச் செல்ல உதவிய 2 பெண்களுக்கு சவுதி நீதிமன்றம் 10 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது.
சவுதியில் வாழும் பெண்கள் எல்லா நிலைகளிலும் கணவனுக்கு கட்டுப்பட்டுதான் வாழ வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது.
வெளியே செல்லும்போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலை மூடிக் கொள்ள வேண்டும். வாகனங்கள் ஓட்டக் கூடாது. நீதிமன்றம், அரசு அலுவலகங்கள் போன்றவற்றிக்கு செல்லும்போது ஆண் உறவினரின் துணையோடுதான் செல்ல வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் சவுதி பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சவுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துக்கொண்ட கணடா நாட்டுப் பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ விரும்பினார்.
சவுதி சட்டங்கள் அதற்கு எளிதில் இடம் அளிக்காது என்பதால், கணவனுக்கு தெரியாமல் தனது குழந்தைகளுடன் சவுதியை விட்டு வெளியேறி தாய்நாடான கனடாவுக்கு சென்றுவிட முடிவெடுத்தார்.
இந்த முடிவுக்கு அவரது சவுதி தோழிகள் இருவர் உதவி செய்தனர். இதை அறிந்துக்கொண்ட கணவர் கனடா பெண் மீதும் அவருக்கு உதவிய 2 சவுதி பெண்கள் மீதும் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சவுதி பெண்கள் மீது நடைபெற்ற வழக்கில் நேற்றுமுன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.
நாட்டின் சட்டங்களுக்கு எதிராக கணவனின் அதிகாரத்தையும், உரிமையையும் தடுக்கும் வகையில் கனடா பெண்ணிற்கு உதவியதற்காக பவுஜியா அல் அயுனி, வஜிஹா அல் ஹுவைதர் ஆகிய அந்த 2 பெண்களுக்கு தலா 10 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கணவனை விட்டுப் பிரிந்து செல்ல கனடா பெண்ணுக்கு உதவிய 2 சவுதி பெண்களுக்கு சிறை தண்டனை
நல்ல முடிவு + தண்டனையும் கூட
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இலங்கை பெண்ணுக்கு உதவிய இலங்கையருக்கு 90 கசையடி
» ஒசாமாவை கண்டுபிடிக்க உதவிய வைத்தியருக்கு தூக்குத் தண்டனை வழங்குமா பாகிஸ்தான்
» கொலைக்குற்றச்சாட்டில் பெண்ணுக்கு மரண தண்டனை
» 28 ஆயிரம் யூதர்களை கொலை செய்ய உதவிய நாஜிபடை காப்பாளருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை
» அபாண்ட பழி சுமத்திய பெண்ணுக்கு சிறை வாசம்
» ஒசாமாவை கண்டுபிடிக்க உதவிய வைத்தியருக்கு தூக்குத் தண்டனை வழங்குமா பாகிஸ்தான்
» கொலைக்குற்றச்சாட்டில் பெண்ணுக்கு மரண தண்டனை
» 28 ஆயிரம் யூதர்களை கொலை செய்ய உதவிய நாஜிபடை காப்பாளருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை
» அபாண்ட பழி சுமத்திய பெண்ணுக்கு சிறை வாசம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum