Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனைவியின் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பிய வாலிபர் கைது
+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
மனைவியின் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பிய வாலிபர் கைது
பெங்களூர், ஜூன் 18-
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இன்டர்நெட் மூலம் 'சாட்' செய்து திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணம் முடிந்த பிறகு தனது கணவனுக்கு ஏற்கனவே மனைவியும் ஒரு மகனும் இருப்பதை அறிந்த அந்த பெண், அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். விவாகரத்து வழக்கை தொடர்ந்த பின்னர் அந்த பெண் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.
தன்னுடன் வாழாமல் பிரிந்து சென்ற மனைவியை அவமானப்படுத்தி பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பெண்ணின் பெயரால் புதிய 'ஈ மெயில் ஐ.டி.' யை உருவாக்கி அவரது ஆபாச படங்களை நந்தகுமார் ஜெய் இன்டர்நெட்டில் பரவ விட்டார்.
'என்னுடன் உறவு வைத்துக்கொள்ள இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்' என்று மனைவியின் கைபேசி எண்ணையும் விளம்பரம் செய்து தனது வன்மத்தை அவர் வெளிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரையடுத்து ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் பெங்களூரில் அந்த வாலிபரை கைது செய்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனைவியின் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பிய வாலிபர் கைது
#* #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியின் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பிய வாலிபர் கைது
என்னடா கொடுமை இது நீ ஏமாத்தி தானே கல்யாணம் பண்ணினே பின்ன உன்ன விட்டு பிரியாம பின்ன என்ன பண்ணுவா
உன்னை எல்லாம் நிக்க வெச்சு சுட்டு கொல்லனும் டா
உன்னை எல்லாம் நிக்க வெச்சு சுட்டு கொல்லனும் டா
Re: மனைவியின் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பிய வாலிபர் கைது
இவன் திரும்ப அனுபவிக்க முடியாத அளவிற்கு பண்ணனும். அதுவும் மக்களுக்கு தெரியற மாதிரி பண்ணனும்.
அப்பத்தான் அடுத்தவனுக்கு பயம் ஏற்படும்.
அப்பத்தான் அடுத்தவனுக்கு பயம் ஏற்படும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மனைவியின் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பிய வாலிபர் கைது
ahmad78 wrote:இவன் திரும்ப அனுபவிக்க முடியாத அளவிற்கு பண்ணனும். அதுவும் மக்களுக்கு தெரியற மாதிரி பண்ணனும்.
அப்பத்தான் அடுத்தவனுக்கு பயம் ஏற்படும்.
!_ !_ !_ !_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனைவியின் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பிய வாலிபர் கைது
அந்தரங்க விசயங்களை எந்நேரத்திலும் படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும்,,
அப்போது தான் அது அந்தரங்கமாக இருக்கும்.
அப்போது தான் அது அந்தரங்கமாக இருக்கும்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மனைவியின் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பிய வாலிபர் கைது
புத்தி கெட்டு போனது என்று சொல்வது இல்லை. இது போன்ற செயல்களுக்கு காரணம் அந்த மனித உருவில் அலையும் மிருகங்கள் இவர்கள். அந்தரங்கத்தை படம் எடுக்கும் அவசியம் என்ன $*gud boy wrote:அந்தரங்க விசயங்களை எந்நேரத்திலும் படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும்,,
அப்போது தான் அது அந்தரங்கமாக இருக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆபாச படங்களை பார்ப்பதிலிருந்து.....
» ஆபாச படங்களை காட்டி மிரட்டிய இளம்பெண்
» வதந்திகளை பரப்பிய 100 பேர் கைது
» ஆபாச “வீடியோ' படங்களை தயாரித்த இந்தோனேசிய பொப் இசைப் பாடகருக்கு சிறை
» பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது
» ஆபாச படங்களை காட்டி மிரட்டிய இளம்பெண்
» வதந்திகளை பரப்பிய 100 பேர் கைது
» ஆபாச “வீடியோ' படங்களை தயாரித்த இந்தோனேசிய பொப் இசைப் பாடகருக்கு சிறை
» பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum