Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!
+3
rammalar
Muthumohamed
பானுஷபானா
7 posters
Page 1 of 1
பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!
நீங்க பேஸ்புக் பயன்படுத்துபவரா அப்படி என்றால் பொண்ணுங்களோட இந்த ஸ்லேங் தெரியுமா?
இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க.
இதோ அந்த பொண்ணுங்க ரகசியம் இதுதான்…..
உன்ன நான் எப்டி கூப்பிட்றது??
அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப்பிட்றதா?”னுஅர்த்தம். உரிமையா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். “உங்க இஷ்டம்”னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி”னு ஏதாவது பேர் வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க. (எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருக்கு, இல்ல பூனைக்குட்டி இருக்கு.. அத இப்டி தான்கூப்டுவேன்.. சோ க்யூட்..”னு உளறுவாங்க)
டா போட்டு பேச ஆரம்பிப்பாங்க..
ஏதாவது பேசிகிட்டு இருக்கும்போது மறந்த மாதிரி “போடா”னு சொல்வாங்க. உடனே “ஸாரி ஸாரி தெரியாம சொல்லிட்டேன்பா..னு பதறிகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. நாளுக்கு நாள், வேணும்னே சீண்டுறதுக்காக சொல்ல ஆரம்பிச்சு பின் அதுவே பழக்கமாய்டும்.
உனக்கு நா யாரு? இது அடிப்படை உள்நோக்கத்துல கேக்கப்படுது.. சாதாரணமா பேசிகிட்டு இருக்கும்போது திடீருனு “ஏம்பா, உனக்கு நா என்ன வேணும்? ஜஸ்ட் ப்ரெண்டா? க்ளோஸ் ப்ரெண்டா?”ங்குறமாதிரி போட்டு வாங்குவானுக.
உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்.. சாயந்திரம் ஆறு மணிக்கு ஆன்லைன் வரலாம்னு பேசிருப்பாங்க. ஆனா 5 மணிக்கே வந்து வெயிட் பண்ணேன்னு சீன்போடுவாங்க. ரெண்டு நிமிசம் லேட்டா வந்தாலும் ஓவரா கோவிச்சு, “உன்ன ரொம்ம்ம்ப மிஸ் பண்ணேன்”னு சொல்வாங்க.
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.. கொஞ்ச நாள் பேசுனதுக்கப்புறம் இந்த வசனத்த அடிக்கடி சொல்வாங்க. ஆனா என்னானு சொல்ல மாட்டாங்க. இப்ப வேணாம்.. ஆனா கண்டிப்பா சொல்றேன்னு சொல்வாங்க. எதிர்பார்ப்ப தூண்ட்றாங்களாம்.
பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்.. ஏற்கனவே வயிறுமுட்ட திண்ணுட்டு தான் வந்திருப்பாங்க.ஆனா இப்படி சொல்றதுனால, எதிர்தரப்புல இருக்குறவங்க “ப்ளீஸ் சாப்பிட்டு வா,உடம்ப கெடுத்துக்காத”னு அக்கறையா பேசுவாங்க.
நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பொண்ணு சாட்டிங்னு வந்துட்டா போதும்… அக்கறையும் அட்வைசும் பொங்கிட்டு வரும். “நல்லா படி, அப்பா அம்மாவுக்குமரியாதை குடு, மத்தவங்க பெருமைப்பட்றமாதிரி நட, எதையாவது சாதிக்கணும், தன்னம்பிக்கைய வளத்துக்க” .. அப்படி இப்படினு வீராவேசமா பேசுவாங்க.
நா பெரிய அப்பாடக்கர்னு பிட்டு வேலை வெட்டியே இருக்காது.. ஆனா நா பெரிய அப்பாடக்கர், சமூக சேவை பண்றேன், கண் தானம் பண்ணிருக்கேன், இரத்தம் குடுத்தேன், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி பண்றேன்”னு ஓவரா அளந்து விடுவாங்க.
கொசுவத்தி சுத்துவாங்க.. என்னை ஒரு பையன் சின்சியரா லவ் பண்ணுணான் நான் தான் வேண்டானுட்டேனு போடுவாங்க பாருங்க பிட்டு, அதுல விழுந்தராங்க நம்ம பசங்க
இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல.. எந்தப் பையன் கிட்ட சாட் பண்ணினாலும் இந்த டைலாக் மறக்காம வந்திடும். ஒரே நேரத்துல நாலு பையன் கூட ச்சாட் பண்ணுவாங்க. இதே டைலாக்க நாலுபேர்கிட்டயும் சொல்லுவாங்க. தனக்கு முக்கியத்துவம் குடுக்குறான்னு அந்தப் பையன் நெனைக்கணுமாம்.
அப்புறம்.. சொல்லு.. இந்த ரெண்டு வார்த்தைகள் இல்லாம ச்சாட்டிங்கே இருக்காது. நடு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ச்சாட் பண்ணிட்டு குட் நைட் சொல்லுவாங்க.. ஸ்வீட் ட்ரீம்ஸ்”னு சொல்லிட்டு “அப்புறம்.. சொல்லு”னு திரும்ப ஆரம்பிப்பாங்க. உன் கூட பேசினா டைம் போறதே தெரில”னு வேற அப்பப்ப சொல்லிக்குவாங்க.
உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா பிச்சை போட்டேன்னு அந்தப் பையன் சொன்னாகூட, “ச்சே.. எவ்ளோ பரந்த மனசு உனக்கு? உன்ன மாதிரி இரக்க குணம் உள்ள ஒருத்தன நா பாத்த்தேயில்ல..இந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப பெரிய்ய்ய விஷயம்.. உன்ன என் ஃப்ரெண்ட்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு, உனக்கு வரப்போற வொய்ப் ரொம்ம்ம்ப குடுத்து வச்சவ னு புகழ்ந்து தள்ளிடுவாய்ங்க
கல்யாணப் பேச்சு என் வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கிறாங்க னு பேச்ச ஆரம்பிப்பாங்க. நாம்ம அவசரப்பட்டு பையன் எப்படியிருக்கனும்னு எதிர்பார்க்குறீங்க னு கேட்டுட்டா போதும். “உன்ன மாதிரி அமைதியா, உன்ன மாதிரி அழகா, உன்ன மாதிரி அக்கறையா இருக்கணும்”னு வரிசையா அடுக்கிகிட்டே போவாங்க.
என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது? எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுது, என்னைய யாரு கல்யாணம் பண்ணிக்குவா? என்னைய யாருக்குப் பிடிக்கப்போகுது, வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்ல”னு ஓவரா விரக்தியா பேசுவாங்க. அப்ப தானே பதிலுக்கு “நா இருக்கேன்ல”னு அந்தப் நம்ம பசங்க சொல்லுவாங்க.
உனக்குப் பிடிக்கலேனா செய்யமாட்டேன் பேச்சுவாக்குல அந்தப் பையன் எதையாவது தனக்குப் பிடிக்கலேனு சொல்லிட்டாப் போதும்.. உடனே “இனிமே நா அத பண்ணி மாட்டேன், உன்ன விட எனக்கு எதுவும் முக்கியமில்ல”னு பிலிம் போடுவாங்க. உதாரணத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமாவுக்குப் போறேன்”னு சும்மா போடு வாங்க. என் கூட ச்சாட் பண்ண மாட்டியா?”னு அவசர பட்டு நம்ம கேட்டுட்டா போதும். உடனே, சரி நா கேன்சல் பண்ணிட்றேன். எனக்கு ப்ரெண்ட்ச விட, எனக்கு உன் கூடபேசுறதுதான் முக்கியம்னு சொல்வாங்க.
நா ரொம்ப நல்ல பொண்ணு உன் கூட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் வேற எந்த பையனையும் பாக்க தோணல. அம்மாகிட்ட கூட கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டேன் தெரியுமா??? உன் ப்ரெண்ட்ஷிப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,உன் கூட பேசிகிட்டே இப்படியே இருந்திட்றேன் னு அடிச்சி விடுவாங்க.
எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு இது கொஞ்சம் பழைய டெக்னிக் தான். இருந்தாலும் விட மாட்டிங்குறாய்ங்க. “உன் போட்டோவ பாத்தேன், எங்கயோ பாத்த மாதிரியிருக்குப்பா, ரொம்ப நெருங்குன சொந்தமா தெரியுற, அந்நியமாவே பாக்கத் தோணல தெரியுமா..”னு ரீல் விடுவாங்க.
உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்.. வெளிப்படையா இருக்காங்களாம், அந்த பையன் சாட்டிங் ல ஹய் சொன்னான் நான் ரிபிளே பண்ணவே இல்லைனு அடிச்சிவிடுவாங்க பாருங்க.அந்த அளவுக்கு தன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்றாங்கனு பசங்க ஆச்சர்யப்படணுமாம்.
பொசசிவ்வை கிளறுவாங்க என்ன விட அழகான பொண்ணு கிடைச்ச என்ன பண்ணுவன்னு கேப்பாங்க. அதாவது அந்த பையன் நீ தான் எனக்கு முக்கியம்னு சொல்லனுமாமா.
என் மேல நம்பிக்கை இல்லேனா பசங்க எதாவது லைட்டா சந்தேகபட்டு கேட்டுடா போதும் என் மேல நம்பிக்கை இல்லேனா போயிருனு சொல்லிட்டு திருப்பி வந்து ஸாரி கேப்பாங்க.
இத பத்தி பேசுனா நிறையா பேசலாம் இப்போ இவ்ளோ போதும் பாஸ் பேலன்ஸ நெக்ஸ்ட் வீக் கன்ட்டினியூ பண்ணலாம்.
நன்றி யாழ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!
supersupersupersupersuper:”@::”@::”@::”@::”@:
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!
நான் ரொம்பவும் நல்லவன் அதனாலே தெரியல போல..! தகவலுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!
இதில இவ்வளவு விஷயம் இருக்கா!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!
அந்த பொண்ணுங்க ரகசியம் *#)*
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» செல் பேசும் வார்த்தைகள்..
» கண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம்
» பேஸ்புக்ல கண்டபடி திட்டி இருக்காங்களாம்…!
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. !
» பொண்ணுங்க பொய்களில் பத்து...
» கண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம்
» பேஸ்புக்ல கண்டபடி திட்டி இருக்காங்களாம்…!
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. !
» பொண்ணுங்க பொய்களில் பத்து...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum