சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... Khan11

வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்....

Go down

வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... Empty வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்....

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 13:53

இந்த காலத்தில் உடல் எடைப் பற்றிய பிரச்சனைகள் அதிகம் உள்ளன. சிலர் உடல் எடை அதிகரிக்கவில்லை என்ற கவலையுடன் இருக்க மற்றும் சிலருக்கு உடல் எடை குறையாமல் அவஸ்தைப்படுகின்றனர். மேலும் சிலர் உடல் எடை அதிகரிப்புடன் தொப்பையையும் சேர்த்துக் கொண்டு, அவற்றை குறைக்க பெரும் முயற்சி எடுக்கின்றனர். இத்தகைய பிரச்சனைகள் வருவதற்கு காரணம் நமது பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவை தான் முக்கிய காரணங்களாக உள்ளன. இருப்பதிலேயே மிகவும் கடினமான ஒரு செயல் என்னவென்றால் தொப்பையைக் குறைப்பது தான். இதனால் உடல் அழகு மட்டும் கெடுவதில்லை, உடலில் நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றை வரவழைத்து கெடுத்துவிடுகின்றன.
 
இவை அனைத்திற்குமே வேறு யாரும் காரணமில்லை, நாமே தான் காரணம். மேலும் அந்த வகையான நோய்கள் வருவதற்கு தொப்பையுடன், ஆரோக்கியமற்ற உணவுகள், அதிக வேலைப் பளு, ஹார்மோன் மாற்றங்களும் ஒரு வகையில் காரணங்கள் தான். அதிலும் இன்றைய அவசர காலத்தில் எந்த செயலையுமே சரியான நேரத்தில் செய்ய முடியாமல், உடலை பாழாக்கிக் கொள்கின்றோம்.
 
சரியான ஆரோக்கியமற்ற உணவுகள், உடலுக்கு ஒரு நாளைக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது, குறைவான தூக்கம், கெட்ட பழக்கவழக்கங்கள் என இதற்கான காரணங்களைச் சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.
 
எனவே என்னவெல்லாம் செய்தால், உடல் எடை அதிகரிக்காமலும், தொப்பை போடாமலும் தடுக்க முடியும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... Empty Re: வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்....

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 13:53

பழங்கள் மற்றும் காய்கறிகள்
வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... 19-1353309289-fruitsandveg
 
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே அவற்றை கண்டிப்பாக தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் தினமும் குறைந்தது 4-5 பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... Empty Re: வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்....

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 13:54

உணவு நேரம்
வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... 19-1353309337-skipfood
எந்த வேளையிலும் உணவை தவிர்க்கக்கூடாது. மேலும் அவ்வாறு உண்ணும் உணவையும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், அதிகமான பசியெடுத்து, உண்ணும் உணவும் அதிகமாகிவிடும். பின் உடலில் உள்ள மெட்டபாலிக்கின் அளவு குறைந்து, உடல் எடை குறையாமல், தொப்பை அதிகரித்துவிடும். சொல்லப்போனால், சாப்பிடாமல் இருந்தால் தான், உடலில் தொப்பை ஆரம்பமாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... Empty Re: வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்....

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 13:54

ஸ்நாக்ஸ்
வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... 19-1353309370-snacks
 
ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அதற்கு அவோகேடோ, பாதாம், ஆப்ரிக்காட், ஆப்பிள், முட்டை, தானியங்கள் போன்றவை தான் சிறந்தது. இதனால் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்புகள், இதில் உள்ள சத்துக்களால் கரைந்து குறைந்துவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... Empty Re: வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்....

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 13:55

மனஅழுத்தம்
 
வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... 19-1353309405-stress
மனஅழுத்தம் கூட வயிற்றில் கொழுப்புக்கள் சேர்வதற்கு ஒரு காரணம். ஆகவே மனதில் அழுத்தம் ஏற்படாமல் ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கு யோகா, தியானம் போன்றவற்றை செய்வது நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... Empty Re: வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்....

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 13:55

உறக்கம்
 
வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... 19-1353309435-sleep
போதுமான உறக்கமும் வயிற்றில் உள்ள கொழுப்புக்களை குறைப்பதற்கு உதவும். எப்படியெனில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் குறைய ஆரம்பிக்கும். பின் அந்த நேரத்தில் நாம் எந்த உணவை உண்டாலும், அவற்றை உடலானது முற்றிலும் உறிஞ்சி, உடல் எடையை அதிகரித்துவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... Empty Re: வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்....

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 13:56

ஆல்கஹால்
வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... 19-1353309489-alcohol
 
ஆல்கஹால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றை பருகினால், உடலில் தேவையில்லாத கலோரிகள் அதிகரித்து, எடை அதிகமாவதுடன், தொப்பை வந்துவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... Empty Re: வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்....

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 13:56

புத்தகம் மற்றும் டிவி
 
வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... 19-1353309536-watchingtv
 
சாப்பிடும் போது புத்தகம் படித்தல், டிவி பார்ப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டாம். இதனால் நாம் உண்ணும் உணவின் அளவு, நம்மை அறியாமலேயே அதிகரித்துவிடும். பின் தொப்பை வராமல் என்ன செய்யும்?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... Empty Re: வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்....

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 13:57

உடற்பயிற்சி
 
வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... 19-1353309568-exercise
 
உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதனால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு மெட்டபாலிசத்தின் அளவு அதிகரித்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும். உதாரணமாக, வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், டான்சிங் போன்றவை எடையை குறைக்க உதவும் சிறந்த உடற்பயிற்சிகள்.

http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/how-reduce-stomach-002326.html#slide567


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்.... Empty Re: வயிற்றை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum