சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் Khan11

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல்

4 posters

Go down

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் Empty உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல்

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 14:21

பெரும்பாலான வீடுகளில் திங்கட்கிழமை வந்தாலே, காலையில் என்ன செய்வதென்ற குழப்பமானது ஏற்படும். அந்த நேரத்தில் தமிழ் போல்டு ஸ்கையை திறந்து பாருங்கள். ஏனெனில் உங்களுக்காக எளிமையான சில காலை உணவுகளை கொடுத்திருப்போம். அதைப் படித்து எளிய முறையில் வீட்டில் செய்து மகிழுங்கள்.
 
அதிலும் அத்தகைய ரெசிபிக்கள் அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தவாறு இருக்கும். இப்போது அதில் உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து கொடுங்கள்.

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் 24-aloorottiroll
தேவையான பொருட்கள்:
 
சப்பாத்திக்கு...
 
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
 
மசாலாவிற்கு...
 
உருளைக்கிழங்கு - 2-3 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
 பச்சை மிளகாய் - 1-2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
 
 
செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கி, பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு காய்கறிகள் வேகும் வரை வதக்க வேண்டும்.
 
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
 
பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்க இறக்க வேண்டும்.
 
அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் சப்பாத்தி மாவை சப்பாத்திகளாக தேய்த்து நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.
 
இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து, அதனை சுருட்டி பரிமாற வேண்டும்.
 
வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.
 
இப்போது சுவையான உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் ரெடி!!!

http://tamil.boldsky.com/recipes/veg/aloo-roti-roll-003459.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் Empty Re: உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல்

Post by பானுஷபானா Mon 24 Jun 2013 - 15:15

இது எளிமையா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் Empty Re: உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல்

Post by gud boy Mon 24 Jun 2013 - 15:32

சப்பாத்தி மாவு பதத்திற்கு எப்படி பிசைவது? இது தான் என்னுடைய கேள்வி..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் Empty Re: உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல்

Post by பானுஷபானா Mon 24 Jun 2013 - 15:40

gud boy wrote:சப்பாத்தி மாவு பதத்திற்கு எப்படி பிசைவது? இது தான் என்னுடைய கேள்வி..

மாவுல உப்பு போட்டு நல்லாக் கலக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா தண்ணி ஊத்தி பிசையனும்...அமுக்கினால் இலேசாக அமுங்க வேண்டும் அது தான் பதம்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் Empty Re: உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல்

Post by *சம்ஸ் Mon 24 Jun 2013 - 16:14

பானுகமால் wrote:
gud boy wrote:சப்பாத்தி மாவு பதத்திற்கு எப்படி பிசைவது? இது தான் என்னுடைய கேள்வி..

மாவுல உப்பு போட்டு நல்லாக் கலக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா தண்ணி ஊத்தி பிசையனும்...அமுக்கினால் இலேசாக அமுங்க வேண்டும் அது தான் பதம்....
நன்றி அக்கா தகவலுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் Empty Re: உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல்

Post by gud boy Mon 24 Jun 2013 - 16:58

பானுகமால் wrote:
gud boy wrote:சப்பாத்தி மாவு பதத்திற்கு எப்படி பிசைவது? இது தான் என்னுடைய கேள்வி..

மாவுல உப்பு போட்டு நல்லாக் கலக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா தண்ணி ஊத்தி பிசையனும்...அமுக்கினால் இலேசாக அமுங்க வேண்டும் அது தான் பதம்....

நமக்கு இதெல்லாம் சரியா வராது..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் Empty Re: உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum