Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
அறிவோம்
Page 1 of 1
அறிவோம்
o கனடா என்ற பிரெஞ்ச் மொழிச் சொல்லுக்கு, பெரிய கிராமம் என்று பெயர்,
o இஸ்ரேல் நாட்டில் மூன்று பேருக்கு ஒருவர் செல்போன் வைத்திருக்கிறார்.
o ஒரு ஜம்போ ஜெட் விமானம் மேலே கிளம்பி எழுவதற்கு மட்டும் 4 ஆயிரம் கெலன் பெற்ரோல் செலவாகிறது.
o ஒரு தீப்பெட்டி அளவேயுள்ள தங் கக் கட்டியைக் கொண்டு ஒரு டென் னிஸ் மைதான அளவிற்கு அதைத் தட்டி மெலிதாக்கிவிட முடியும்.
o ராணிதேனீ’ ஒரு நாளைக்கு 1,500 முட்டைகள் வரை இடுகின்றன.
o பத்து கோடியில் ஒரு பங்கு அளவு ரத்தத்துளியைக் கூட சுறா மீன்கள் மோப்பம் பிடித்துவிடும். மீன்களில் இரண்டு கண்களையும் ஒரே நேரத்தில் இமைக்கக் கூடியது சுறாமீன்தான். வாரத்திற்கு ஒரு முறை பல் முளைக்கிறது.
o கண்ணாடி மற்றும் பானைகளில் ஏற்படும் விரிசலின் வேகம் ஒலியின் வேகத்தை விட அதிகமானது
o ஆபிரஹாம் லிங்கனின் தாயார் எப்படி இறந்தார் தெரியுமா?... அவர்களது வீட்டிலிருந்த பசுமாடு விஷக் காளானைத் தின்றுவிட்டது. இது தெரியாமல் அந்த மாட்டின் பாலைக் கறந்து குடித்துவிட்டார் இவரது தயா¡ர். இது தான் அவரது மரணத்திற்கு காரணம்.
o டாஸ்மேனியா தீவில் உள்ள அத்தனை பாம்புகளும் விஷத்தன்மைகொண்டவை.
o அர்ஜென்டினா என்ற ஸ்பானிஷ் மொழிச் சொல்லுக்கு வெள்ளி நிலம் என்று பெயர். முதன் முதலில் இங்கே குடியேறிவர்கள் இங்கே நிறைய வெள்ளி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் பெயரை வைத்துவிட்டனர். ஆனால் அர்ஜென்டினாவில் வெள்ளி குறைவாகவே வெட்டியெடுக்கப்படுகிறது.
o மற்ற எல்லாப் பழங்களையும் விட அமெரிக்கர்கள் வாழைப்பழங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
o ஆல்பட்ராஸ் பறவைகள் பறக்கும்போதே தூங்கக் கூடியவை. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்போது அவை தூங்குகின்றன.
o அந்தார்டிக்கா கண்டத்தில் ஒரேயொரு ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு பத்தாயிரம் பேர் சுற்றுலா செல்கிறார்கள். அந்தார்டிக்கா கண்டத்தில் மட்டும்தான் பாம்புகளோ, மற்ற ஊர்வன விலங்குகளோ கிடையாது.
o ஒரு கங்காரு 3 மீற்றர் உயரத்திற்கும் மீட்டர் நீளத்திற்கும் தாவிக் குதிக்கும் சக்திகொண்டது. தனது வால் தரையைத் தொட்டால் மட்டுமே கங்காரு தாவிக் குதிக்கும்.
o நாம் பிறக்கும்போது நம் கண் எப்படி இருந்ததோ, அதே அளவுதான் கடைசிவரை இருக்கும். வளரவே வளராது. ஆனால், இதற்கு நேரெதிரானது காதும், மூக்கும், வளர்ந்து கொண்டே இருக்கும்.
o புகழ்பெற்ற ஓவிய மங்கை மோனலிசாவிற்கு புருவம் கிடையாது.
o தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரஹம் பெல் ஒருபோதும் தன் அம்மாவுக்கோ, மனைவிக்கோ தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதே கிடையாது. ஏனென்றால் இருவருக்கும் காது கேட்காது.
o “ யி aசீ”என்ற வார்த்தைதான் ஆங்கிலத்தில் முழுமைபெற்ற மிகச் சிறிய வாக்கியம்.
o சந்திரன் நம் தலைக்கு நேரெதிராக இருக்கும்போது நம் உடல் எடை சிறிதளவு குறைந்து இருக்கும். காரணம் பூமி, சந்திரன் ஆகிய இரண்டின் ஈர்ப்பு விசையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.
o ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய பற்பசை நிறுவனமான கோல்கேட் மிகவும் கஷ்டப்பட்டது. காரணம், ஸ்பானிய மொழியில் கோல்கேட் என்றால் ‘போய்த் தூக்கு மாட்டிக்கொள் என்று அர்த்தம்.
o எப்படி மனிதருக்கு மனிதர் கைரேகை மாறுபடுமோ அதேபோல் நாக்கு ரேகையும் மாறுபடும்.
o “கிookkலீலீpலீr” என்ற ஒரே ஒரு ஆங்கில வார்த்தையில்தான். மூன்று ஆங்கில எழுத்துகள் தொடர்ந்து இரண்டு முறை வருகின்றன. oo, kk, லீலீ
o கி.வி என்றால், ஆங்கிலத்தில் கிலீஜீorலீ விhrist என்று பொருள். அதாவது யேசு பிறப்பதற்கு முன்.
o தி.ளி/ (anno னீoசீini) என்பது இலத்தீன் சொல், இலத்தீனத்தில் anno னீoசீini என்றால் (“யிn thலீ yலீar oஜீ thலீ lorனீ”- thலீ yலீar ஹீலீsus was born) அதாவது யேசு பிறந்த வருடம் என்று பொருள்.
o தி.ணி (திntலீ ணிலீriனீiலீசீ) என்பது இலத்தீன் சொல். அதற்கு இலத்தீனத்தில் bலீஜீorலீ noon, பகலுக்கு முன்பு என்று பொருள். ஜி.ணி. (post ணிலீriனீiலீசீ-aஜீtலீr noon)அதாவது பகலுக்கு பின், பிற்பகல் என்று பொருள்.
o “மூன்று மூல நிறங்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகும்”
o “மனிதனுக்கு 12 சோடி விலா எலும்புகள் உள்ளன.
o கோரம் என்பது ஒரு இலத்தின் மொழிச் சொல். ‘கோரம் என்றால் சட்டப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதாகும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» நபிமொழி அறிவோம்!
» இயற்பியல்-அறிவோம்...
» ஆஸ்துமாவை அறிவோம்!
» வேதியியல்-அறிவோம்..
» நபிமொழி அறிவோம்!
» இயற்பியல்-அறிவோம்...
» ஆஸ்துமாவை அறிவோம்!
» வேதியியல்-அறிவோம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum