Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்!
3 posters
Page 1 of 1
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்!
ஸ்பெக்ட்ரம் 2ஜி பூதத்தின் ஆணிவேர்களைக் கண்டுபிடிக்கும் பணி
தீவிரமடைந்து இருக்கும் நேரத்தில், 4ஜி என்ற இன்னொரு பூதத்தின் வால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது! தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன்களின் இயக்கத்துக்குப் பயன்படக்கூடிய ‘எஸ் பேண்ட்’ எனப்படும் இந்த
அலைக்கற்றைகளின் விஷயத்தில், 2ஜி ஊழலையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதைக் கண்டுபிடித்தது, 2ஜி ஊழலை ஊரறியவைத்த அதே (சிஏஜி) காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட் ஜெனரல் ஆஃப் இந்தியாதான்!
2ஜி ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிகள் என்றால், இந்தப் புதிய ஊழலால் 2 லட்சம் கோடிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சிஏஜி சுட்டிக்காட்டி உள்ளது!
இந்த
ஊழலில் சம்பந்தப்பட்டு இருப்பது, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி
ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற அரசு
நிறுவனம். இது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் 70 மெகாஹெட்ஸ் அலைவரிசைக்
கற்றையை1000 கோடிக்கு தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார்
நிறுவனத்துக்கு 20 வருடக் குத்தகைக்குக் கொடுத்து இருக்கிறது. இதில் விநோதம் என்னவென்றால், தேவாஸ் மல்ட்டி மீடியா பிரைவேட் லிமிடெட் தொழில் செய்வதற்கு ஏதுவாக விண்வெளித் துறை 2 ஆயிரம் கோடி செலவழித்து, ஜி சாட் – 6 மற்றும் ஜி சாட் – 6 ஏ என்று இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும். இதில் ஒரு சாட்டிலைட்டுக்கு தலா 10 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தி தேவாஸ் மல்ட்டி
மீடியா பணம் சம்பாதித்துக்கொள்ளும் என்பதுதான் ஒப்பந்தத்தின் சாராம்சம்!
இதில்அப்பட்டமாக வெளியான இன்னொரு குட்டு என்னவென்றால், வெகு சமீபத்தில் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.எஸ்.என்.எல். ஆகிய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வெறும் 20 மெகா ஹெர்ட்ஸை 12 ஆயிரத்து 847 கோடி கொடுத்துப் பெற்றன என்பதுதான்!
அதைவிட சமீப உதாரணம், அண்மையில் நடைபெற்ற 3ஜி அலைக்கற்றை ஏலம். இதில் வெறும் 15 மெகா ஹெர்ட்ஸை அரசு 67 ஆயிரத்து 719 கோடிக்கு ஏலம் விட்டது!
இதிலும் 2ஜி-யைப் போலவே முறையான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்படாமல், காதும் காதும் வைத்த மாதிரிதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இதை தேவாஸ் மல்ட்டி மீடியா நிறுவனத்துக்குத் தாரை வார்த்து இருக்கிறது. பொதுவாக, இப்படி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது ஒப்பந்தப் புள்ளியை பெறும் நிறுவனம், இதை சப்
லீஸுக்கு விட்டு காசு பார்க்கக் கூடாது என்ற ஒரு விதியும் கட்டாயம் இருக்கும். ஆனால், மேற்கண்ட நிறுவனத்துடன் செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தத்தில் விண்வெளி ஆராய்ச்சித் துறை இப்படி ஒரு விதியைத் தவிர்த்து இருக்கிறது!
சரி,அரசுப் பணத்தை அப்படியே சுவாகா செய்ய முற்பட்ட அந்த நிறுவனம் யாருக்கு சொந்தம்? இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் எம்.ஜி.சந்திரசேகர். இவர் இஸ்ரோவின் செயலாளராக வேலை செய்தவர். இந்த நிறுவனத்தின் இயக்குநர்களின் பட்டியலைப் பார்த்தால்… அதில் ராமச்சந்திரன், வேணுகோபால், முருகப்பன் என்று
ஏராளமான நம் ஊர்ப் பெயர்கள்தான் இடம்பெற்று இருக்கின்றன!
இந்தியாவின் சட்ட அமைச்சரகம், தேவாஸ் மல்ட்டி மீடியா நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிடலாம் என்று செய்த பரிந்துரையையும், இஸ்ரோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. நமது நாட்டின் பெருமைகளை அவ்வப்போது விண் முட்டச் செய்கிறது எனும் பெயர் வாங்கிய இஸ்ரோ, இப்படி விண் முட்டும் அளவு ஒரு முறைகேட்டுக்கு வழி வகுத்தது ஏன்?
இந்தத் துறைக்குப் பொறுப்பேற்று இருக்கும் அமைச்சரான மன்மோகன் சிங்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்!
ரெடிமேட் பதில்!
இதுபற்றி எம்.ஜி.சந்திரசேகரிடம் கேட்டபோது, ”கிராமப்புறங்களுக்கு பிராட் பேண்ட் சேவைகளை கொடுக்கவே நாங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இது வியாபாரரீதியாக எதிரிகள் கிளப்பியிருக்கும் சர்ச்சை. எஸ் பேண்ட் என்ற பெயர் வெகுவாக அறியப்படாத நாளில் இருந்தே அதாவது, 2003-ல் இருந்தே இஸ்ரோவோடு இதுபற்றி நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிகப் பெரிய முதலீடும் செய்துள்ளோம். எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்யும் என்று வரும் செய்திகளில் உண்மை இருப்பதாகத்
தெரியவில்லை!” என்று சாதாரணமாக பதில் சொல்கிறார்!
நன்றி:- - வேல்ஸ்
நன்றி:- ஜூ.வி
http://azeezahmed.wordpress.com/

azeezm- புதுமுகம்
- பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்!
:”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum